siluvaye siluvaye en nesar
சிலுவையே சிலுவையே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சிலுவையே சிலுவையே
என் நேசர் செய்த பாவம் என்னவோ (2)
பாவி நானிருக்க பரீசுத்தர் பலியாவதோ
1. கன்னத்தில் அறைந்த பாவியினும்
பெரும் பாவி நான் அல்லவா
காட்டிக் கொடுத்த யூதாசினும் கொடும்
நீசன் நான் அல்லவா-2
2. படைத்த நேசரை மறந்தவனாய்
என் பாவத்தில் நான் அலைந்தேன்
பரிசுத்தர் தோள் மீது பார சிலுவையை
நானே தூக்கி வைத்தேன்
siluvaiye siluvaiye
en nesar seytha pavam ennavoo (2)
pavi nanirukka pareesuththar paliyavathoo
1. kannaththil araintha paviyinum
perum pavi nan allava
kattik kotuththa yoothasinum kotum
neesan nan allava-2
2. pataiththa nesarai maranthavanay
en pavaththil nan alainthen
parisuththar thool meethu para siluvaiyai
nane thookki vaiththen
சிலுவையே சிலுவையே
siluvaiye siluvaiye
என் நேசர் செய்த பாவம் என்னவோ (2)
en nesar seytha pavam ennavoo (2)
பாவி நானிருக்க பரீசுத்தர் பலியாவதோ
pavi nanirukka pareesuththar paliyavathoo
1. கன்னத்தில் அறைந்த பாவியினும்
1. kannaththil araintha paviyinum
பெரும் பாவி நான் அல்லவா
perum pavi nan allava
காட்டிக் கொடுத்த யூதாசினும் கொடும்
kattik kotuththa yoothasinum kotum
நீசன் நான் அல்லவா-2
neesan nan allava-2
2. படைத்த நேசரை மறந்தவனாய்
2. pataiththa nesarai maranthavanay
என் பாவத்தில் நான் அலைந்தேன்
en pavaththil nan alainthen
பரிசுத்தர் தோள் மீது பார சிலுவையை
parisuththar thool meethu para siluvaiyai
நானே தூக்கி வைத்தேன்
nane thookki vaiththen