Siluvaiyil Nintru Paainthodum Rattham
சிலுவையில்நின்றுபாய்ந்தோடும்இரத்தம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
சிலுவையில் நின்று பாய்ந்தோடும்
இரத்தம் உன்னோடு பேசலையா --(2)
அன்பர் இயேசு உனக்காக பரிதாபமாக
தொங்கிடும் காட்சி காணலையா - சிலுவையில்
கோரமாம் சிலுவையை சுமந்து சென்று
குருதியும் வடியுதே சிரசினின்று --(2)
உன் பாவம் போக்கவே தம்மையே தந்தார் --(2)
உனக்காக புது வாழ்வை அவரே ஈந்தார் --(2) -சிலுவையில்
சிலுவையின் காட்சியைக் கண்ட நீயும்
இயேசுவின் தழும்பினால் குணமடைவாய் --(2)
அவரை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வாயா --(2)
அதனாலே புது வாழ்வை நீ பெறுவாயா --(2) -சிலுவையில்
Siluvaiyil Nintu Paaynthodum
iraththam Unnodu Paesalaiyaa –(2)
anpar Yesu Unakkaaka Parithaapamaaka
thongidum Kaatchi Kaanalaiyaa – Siluvaiyil
koramaam Siluvaiyai Sumanthu Sentu
kuruthiyum Vatiyuthae Sirasinintu –(2)
un Paavam Pokkavae Thammaiyae Thanthaar –(2)
unakkaaka Puthu Vaalvai Avarae Eenthaar –(2) -siluvaiyil
siluvaiyin Kaatchiyaik Kannda Neeyum
Yesuvin Thalumpinaal Kunamataivaay –(2)
avarai Un Ullaththil Aettuk Kolvaayaa –(2)
athanaalae Puthu Vaalvai Nee Peruvaayaa –(2) -siluvaiyil