siluvaiyil iyesu sinthina – Siluvai Yesu Sinthina

சிலுவையில் இயேசு சிந்தின

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சிலுவையில் இயேசு சிந்தின – Siluvai Yesu Sinthina
சிலுவையில் இயேசு சிந்தின ரத்தத்தால்
என்னை மீட்டார், அல்லேலுயா
சிலுவையில் இயேசு சிந்தின இரத்தத்தால்
பாவ மன்னிப்பு தந்தாரி!
By the Blood my Saviour shed upon the tree
He redeemed me
By the Blood my Saviour shed upon the tree
I am now from sin set free