siluvaiyai sumandha tholgalin
சிலுவையை சுமந்த தோள்களின்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சிலுவையை சுமந்த தோள்களின் மீதே
என்னையும் தூக்கி சுமந்த இயேசுவே -2
உம்மைப் போல் யாருமில்லை
பரலோகம் என்னை சேர்க்க (2)
1. காணாமல் போன என்னையும் தேடி
வந்த என் தெய்வம் இயேசுவே -2
மனிதனின் அன்பு மாறும் உலகினில்
மாறாத அன்பு நேசரின் அன்பு -2
2. இயேசுவே உந்தன் பரிசுத்த இரத்தம்
எனக்காகவல்லோ சிந்தினீர்
எத்தனை பாடுகள் எந்தன் வாழ்வில்
வந்தாலும் உம்மை விடுவதில்லை
3. இயேசுவே உந்தன் மார்பினில் சாய
சீக்கிரம் வருவேன் உம்மிடமாய்
எத்தனை நாட்கள் நான் வாழ்ந்தாலும்
உம்மோடு வாழும் நாட்கள் போதும்
siluvaiyai sumantha thoolkalin meethe
ennaiyum thookki sumantha iyesuve -2
ummaip pool yarumillai
paralookam ennai serkka (2)
1. kanamal poona ennaiyum theti
vantha en theyvam iyesuve -2
manithanin anpu marum ulakinil
maratha anpu nesarin anpu -2
2. iyesuve unthan parisuththa iraththam
enakkakavalloo sinthineer
eththanai patukal enthan vazhvil
vanthalum ummai vituvathillai
3. iyesuve unthan marpinil saya
seekkiram varuven ummitamay
eththanai natkal nan vazhnthalum
ummootu vazhum natkal poothum
சிலுவையை சுமந்த தோள்களின் மீதே
siluvaiyai sumantha thoolkalin meethe
என்னையும் தூக்கி சுமந்த இயேசுவே -2
ennaiyum thookki sumantha iyesuve -2
உம்மைப் போல் யாருமில்லை
ummaip pool yarumillai
பரலோகம் என்னை சேர்க்க (2)
paralookam ennai serkka (2)
1. காணாமல் போன என்னையும் தேடி
1. kanamal poona ennaiyum theti
வந்த என் தெய்வம் இயேசுவே -2
vantha en theyvam iyesuve -2
மனிதனின் அன்பு மாறும் உலகினில்
manithanin anpu marum ulakinil
மாறாத அன்பு நேசரின் அன்பு -2
maratha anpu nesarin anpu -2
2. இயேசுவே உந்தன் பரிசுத்த இரத்தம்
2. iyesuve unthan parisuththa iraththam
எனக்காகவல்லோ சிந்தினீர்
enakkakavalloo sinthineer
எத்தனை பாடுகள் எந்தன் வாழ்வில்
eththanai patukal enthan vazhvil
வந்தாலும் உம்மை விடுவதில்லை
vanthalum ummai vituvathillai
3. இயேசுவே உந்தன் மார்பினில் சாய
3. iyesuve unthan marpinil saya
சீக்கிரம் வருவேன் உம்மிடமாய்
seekkiram varuven ummitamay
எத்தனை நாட்கள் நான் வாழ்ந்தாலும்
eththanai natkal nan vazhnthalum
உம்மோடு வாழும் நாட்கள் போதும்
ummootu vazhum natkal poothum