siluvai, siluvai

சிலுவை எனக்கென்றும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சிலுவை, சிலுவை
எனக்கென்றும் மேன்மை
இரட்சை பெற்ற நான் சுவர்க்கம்
போமட்டும் என் மேன்மை.
In the Cross
Be my glory ever,
Till my raptured soul shall find
Rest beyond the river