Siluvai Nadhar Yennai Thedi

சிலுவை நாதர் என்னை தேடி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.சிலுவை நாதர் என்னை தேடி அலைந்து தெரிந்தாரே வார்த்தையிலே பார்வையாலே கவர்ந்து கொண்டாரே
2.எகிப்தின் வீதியிலே நடந்து வந்தேன்
பாவ உலகை அனுபவித்தேன்
தோற்று போனேன் மனம் உடைந்தேன்
நேசர் என்னை கண்டு பிடித்தார்
3.பாவியை தேடி உலகில் வந்தார்
பாவ சோதிப்பாய் மடங்கடித்தார்
உதவி ஏற்ற எளிய ஜனத்தை
மனம் இரங்கி இரட்சித்திடுவார்
4.மறித்து உயிர்த்து எழுந்து சென்றார்
பிதாவின் வலப்பக்கம் அமர்ந்து விட்டார்
நித்திய வாழ்வை கொடுப்பேன் என்றார்
சீக்கிரம் வாரும் சிலுவை நாதா.