siluvai katsikkana varay – Siluvai kaatchi kaana vaarai

சிலுவை காட்சிக்காண வாராய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சிலுவை காட்சிக்காண வாராய் – Siluvai kaatchi kaana vaarai
சிலுவை காட்சிக்காண வாராய்
சிந்தின இரத்தம் ஓடுவதை பாராய்
1.அண்ணல் இயேசு உன் அதிபதியாக
இன்று ஏற்றுக்கொள் தள்ளிவிடாதே
இன்னல் ஏதும் உன்னை சேராதே
இன்றேவா! இன்றேவா! இன்றேவா! இன்றேவா!
2.பாவி என்றெண்ணி தியங்காதே
பரன் இயேசுவை தள்ளிவிடாதே
பாவ தோஷம் எல்லாம் தீர்ப்பாரே
இன்றேவா! இன்றேவா! இன்றேவா! இன்றேவா!
3.உன் வாழ்க்கையின் வழி ஜீவன் இயேசு
உணர்ந்து அவரிடம் வந்து பேசு
உலக இரட்சகர் உன் இயேசு
இன்றேவா! இன்றேவா! இன்றேவா! இன்றேவா!