shaloom unakku samathanam

ஷாலோம் உனக்கு சமாதானம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs collection.

ஷாலோம் உனக்கு சமாதானம்
ஷாலோம் உனக்கு ஆசீர்வாதம்
ஷாலோம் உனக்கு மேன்மையுண்டாகும்
ஷாலோம் உனக்கு நன்மையுண்டாகும்
நன்மையினால்
புது கிருபையினால்
உன்னை அலங்கரிப்பார்
நீ வாழ்ந்திருப்பாய்
நன்மையினால்
புது கிருபையினால்
உன்னை நிரப்பிடுவார்
நீ சுகித்திருப்பாய் -ஷாலோம்
ஆத்துமா கர்த்தரில்
வாழ்ந்து சுகித்திருக்கும் – உன்(2)
உன் மன விருப்பங்கள்
எல்லாம் நிறைவேறும் (2)- ஷாலோம்
சத்துருக்கள் மேல் உனக்கு
வெற்றி உண்டாகும் – உன்(2)
உன்எதிரிகள் தண்ணீரைப்போல்
உடைந்து ஓடுவார்கள் – ஷாலோம்
குடும்ப வாழ்க்கை
ஆசீர்வதிக்கப்படும் – உன்(2)
உன்பிள்ளைகள் ஒலிவக்கன்றாய்
ஓங்கி வளருவார்கள்(2) – ஷாலோம்
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya