sernthu patituvoom
சேர்ந்து பாடிடுவோம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சேர்ந்து பாடிடுவோம்
இயேசு நாமம் உயர்த்திடுவோம்
துதித்து மகிழ்ந்திடுவோம்
தேவ வார்த்தையை அறிக்கை செய்வோம்
வல்லமையால் நிரப்பிடுவார்
வரங்களினால் நிறைத்திடுவார்-2 – ஒன்று சேர்ந்து
1.ஒரு மனதோடு துதிக்கும் போது
மகிமையாய் இறங்கிடுவார்
நோக்கி கூப்பிட்டு ஜெபிக்கும் போது
கிருபையைப் பொழிந்திடுவார்-2
பரிசுத்த ஆவியால் அபிஷேகிப்பார்
தம் பெலத்தினால் என்றும் நிரப்பிடுவார்-2 -ஒன்று சேர்ந்து
2.கெம்பீர சப்தமாய் பாடிடுவோம்
தடைகளை உடைத்திடுவோம்
கருத்தாய் ஜெபித்து சத்தியத்தில் நிலைத்து
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்-2
மகிமையை நம்மில் உதிக்கச் செய்வார்
(தேவ)கிருபையால் என்றும் சூழ்ந்திடுவார் -ஒன்று சேர்ந்து
3.எப்போதும் எவ்வேளையும் துதித்திடுவோம்
இராப்பகல் விழிப்போடு காத்திருப்போம்
வேதத்தில் பிரியமாய் நடந்திடுவோம்
சமூகத்தில் ஆனந்தமாய் அமர்ந்திடுவோம்-2
நன்றி பலி செலுத்தி ஜெயம் பெறுவோம்
சமாதான சந்தோஷத்தால் நிரப்பிடுவார்-என்றும்-2 -ஒன்று சேர்ந்து
4. அந்தகார சங்கிலிகள் அறுத்திடுவோம்
சத்துருவின் சேனைகளை அழித்திடுவோம்
தேசமெங்கும் அவர் நாமம் சொல்லிடுவோம்
தேவ அன்பை உலகிற்கு உணர்த்திடுவோம்-2
வருகையில் எதிர்நோக்கி ஓடிடுவோம்
பரலோகில் உறவாடி மகிழ்ந்திடுவோம்-என்றும்-2 -ஒன்று சேர்ந்து
sernthu patituvoom
iyesu namam uyarththituvoom
thuthiththu makizhnthituvoom
theva varththaiyai arikkai seyvoom
vallamaiyal nirappituvar
varangkalinal niraiththituvar-2 – onru sernthu
1.oru manathootu thuthikkum poothu
makimaiyay irangkituvar
nookki kooppittu jepikkum poothu
kirupaiyaip pozhinthituvar-2
parisuththa aaviyal apishekippar
tham pelaththinal enrum nirappituvar-2 -onru sernthu
2.kempeera sapthamay patituvoom
thataikalai utaiththituvoom
karuththay jepiththu saththiyaththil nilaiththu
satsiyay vazhnthituvoom-2
makimaiyai nammil uthikkas seyvar
(theva)kirupaiyal enrum soozhnthituvar -onru sernthu
3.eppoothum evvelaiyum thuthiththituvoom
irappakal vizhippootu kaththiruppoom
vethaththil piriyamay natanthituvoom
samookaththil aananthamay amarnthituvoom-2
nanri pali seluththi jeyam peruvoom
samathana santhooshaththal nirappituvar-enrum-2 -onru sernthu
4. anthakara sangkilikal aruththituvoom
saththuruvin senaikalai azhiththituvoom
thesamengkum avar namam sollituvoom
theva anpai ulakirku unarththituvoom-2
varukaiyil ethirnookki ootituvoom
paralookil uravati makizhnthituvoom-enrum-2 -onru sernthu