senaiyile veerar nangkal – Seanaiyilae Veerar Naangal

சேனையிலே வீரர் நாங்கள்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

சேனையிலே வீரர் நாங்கள் – Seanaiyilae Veerar Naangal
பல்லவி
சேனையிலே வீரர் நாங்கள் – ஓ! ஓ!
போர் புரிந்தால் ஜெயம் பெறுவோம்
சரணங்கள்
1. சத்துருக்கள் எதிர்த்தாலும் – ஓ! ஓ!
சற்றும் அஞ்சிட மாட்டோம் – சேனை
2. யுத்தம் மும்முரித்தாலும் – ஓ! ஓ!
கர்த்தர் ஜெயம் தருவார் – சேனை
3. துன்பத்தின் மத்தியிலே – ஓ! ஓ!
இன்பமாய்ப் பாடிடுவோம் – சேனை
4. கிறிஸ்துவின் வீரர் நாங்கள் – ஓ! ஓ!
கிறிஸ்துவே எங்கள் ராஜா – சேனை
5. என்ன துன்பம் வந்தாலும் – ஓ! ஓ!
இயேசுவையே விடமாட்டோம் – சேனை