sellanume sellanume nanum – Sellanumae Sellanumae Naanum

செல்லனுமே செல்லனுமே நானும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

செல்லனுமே செல்லனுமே நானும் – Sellanumae Sellanumae Naanum
ல ல ல லா லா ..
செல்லனுமே செல்லனுமே
நானும் செல்லனுமே
இயேசு சென்ற பாதையில்
நானும் செல்லனுமே -2
அன்பு காட்டி வாழ்ந்திட
நானும் செல்லனுமே
ஆண்டவரை துதித்திட
நானும் செல்லனுமே -2 – செல்லனுமே
உண்மையையாய் வாழ்ந்திட
நானும் செல்லனுமே
ஊழியத்தை தொடர
நானும் செல்லனுமே -2 – செல்லனுமே
பரிசுத்தமாய் வாழ்ந்திட
நானும் செல்லனுமே
பரலோகம் சேர்ந்திட
நானும் செல்லனுமே -2 – செல்லனுமே