selavidu un thaalanthellaam
செலவிடு உன் சம்பத்தெல்லாம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
செலவிடு உன் சம்பத்தெல்லாம் சுவிசேஷத்திற்காய் என்றும்
இவ்வுலக ஆஸ்தி உந்தன் ஜீவனே அல்ல
அவ்வுலக ஆஸ்தி அழியா ஆத்துமாக்களே என்றும்
உந்தன் ஜீவன் புல்லுக்கு ஒப்பாயிருக்கின்றது
உண்மையாக நாளை உன்னுடைய நாளல்ல என்றும்
உலகத்தினின்று நீ ஒன்றும் கொண்டு போவதில்லை
உண்ணவும் உடுக்கவும் உண்டானால் அது போதும் என்றும்
பண ஆசை தீமையின் வேராயிருக்கின்றது
பலவித இச்சைக்கும் நேராக இழுக்கின்றது என்றும்
ஜீவனை வெறுத்துவிடு ஜீவனடைவாய்
ஜீவனுக்கீடாய் ஜனங்களைத் தேவன் தருவார் என்றும்
selavitu un sampaththellam suviseshaththirkay enrum
ivvulaka aasthi unthan jeevane alla
avvulaka aasthi azhiya aaththumakkale enrum
unthan jeevan pullukku oppayirukkinrathu
unmaiyaka nalai unnutaiya nalalla enrum
ulakaththininru nee onrum kontu poovathillai
unnavum utukkavum untanal athu poothum enrum
pana aasai theemaiyin verayirukkinrathu
palavitha issaikkum neraka izhukkinrathu enrum
jeevanai veruththuvitu jeevanataivay
jeevanukkeetay janangkalaith thevan tharuvar enrum