Seidhu Mudippaar lyrics
செய்து முடிப்பார் செய்து முடிப்பார்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யாத்திராகமத்தின் தேவனே
யாவையும் செய்து முடிப்பார்
எனக்காக முன்குறித்ததை
எப்படியும் செய்து முடிப்பார் -2
பல்லவி
செய்து முடிப்பார் செய்து முடிப்பார்
எல்லாமே செய்து முடிப்பார்
செய்து முடிப்பார் செய்து முடிப்பார்
எனக்காக செய்து முடிப்பார் -2
1.பார்வோனே நீ எம்மாத்திரம் ?
உன் படைகளின் பலமோ எம்மாத்திரம் ?
படைகளின் தளபதி என்னோடுண்டு
உன் ரதங்களை தூள் தூளாய் நொறுக்கிடுவார் -2 – செய்து முடிப்பார்
2.செங்கடலே நீ எம்மாத்திரம் ?
உன் சவால்கள் எனக்கு முன் எம்மாத்திரம் ?
கடல்களை பிளப்பவர் என்னோடுண்டு
தண்ணீரை தரையாக மாற்றிடுவார் -2 – செய்து முடிப்பார்
3.எரிகோ மதிலே நீ எம்மாத்திரம் ?
உன் பிரம்மாண்டம் எனக்கு முன் எம்மாத்திரம் ?
மதில்களை பெயர்ப்பவர் என்னோடுண்டு
என் ஆர்ப்பரிப்பில் உன்னை நொறுக்கிடுவார் -2 – செய்து முடிப்பார்
ஓ அல்லேலூயா அல்லேலூயா
எல்லாமே செய்து முடிப்பார்
அல்லேலூயா அல்லேலூயா
எனக்காக செய்து முடிப்பார்
yaththirakamaththin thevane
yavaiyum seythu mutippar
enakkaka munkuriththathai
eppatiyum seythu mutippar -2
pallavi
seythu mutippar seythu mutippar
ellame seythu mutippar
seythu mutippar seythu mutippar
enakkaka seythu mutippar -2
1.parvoone nee emmaththiram ?
un pataikalin palamoo emmaththiram ?
pataikalin thalapathi ennootuntu
un rathangkalai thool thoolay norukkituvar -2 – seythu mutippar
2.sengkatale nee emmaththiram ?
un savalkal enakku mun emmaththiram ?
katalkalai pilappavar ennootuntu
thanneerai tharaiyaka marrituvar -2 – seythu mutippar
3.erikoo mathile nee emmaththiram ?
un pirammantam enakku mun emmaththiram ?
mathilkalai peyarppavar ennootuntu
en aarpparippil unnai norukkituvar -2 – seythu mutippar
oo allelooya allelooya
ellame seythu mutippar
allelooya allelooya
enakkaka seythu mutippar
யாத்திராகமத்தின் தேவனே
yaththirakamaththin thevane
யாவையும் செய்து முடிப்பார்
yavaiyum seythu mutippar
எனக்காக முன்குறித்ததை
enakkaka munkuriththathai
எப்படியும் செய்து முடிப்பார் -2
eppatiyum seythu mutippar -2
பல்லவி
pallavi
செய்து முடிப்பார் செய்து முடிப்பார்
seythu mutippar seythu mutippar
எல்லாமே செய்து முடிப்பார்
ellame seythu mutippar
செய்து முடிப்பார் செய்து முடிப்பார்
seythu mutippar seythu mutippar
எனக்காக செய்து முடிப்பார் -2
enakkaka seythu mutippar -2
1.பார்வோனே நீ எம்மாத்திரம் ?
1.parvoone nee emmaththiram ?
உன் படைகளின் பலமோ எம்மாத்திரம் ?
un pataikalin palamoo emmaththiram ?
படைகளின் தளபதி என்னோடுண்டு
pataikalin thalapathi ennootuntu
உன் ரதங்களை தூள் தூளாய் நொறுக்கிடுவார் -2 – செய்து முடிப்பார்
un rathangkalai thool thoolay norukkituvar -2 – seythu mutippar
2.செங்கடலே நீ எம்மாத்திரம் ?
2.sengkatale nee emmaththiram ?
உன் சவால்கள் எனக்கு முன் எம்மாத்திரம் ?
un savalkal enakku mun emmaththiram ?
கடல்களை பிளப்பவர் என்னோடுண்டு
katalkalai pilappavar ennootuntu
தண்ணீரை தரையாக மாற்றிடுவார் -2 – செய்து முடிப்பார்
thanneerai tharaiyaka marrituvar -2 – seythu mutippar
3.எரிகோ மதிலே நீ எம்மாத்திரம் ?
3.erikoo mathile nee emmaththiram ?
உன் பிரம்மாண்டம் எனக்கு முன் எம்மாத்திரம் ?
un pirammantam enakku mun emmaththiram ?
மதில்களை பெயர்ப்பவர் என்னோடுண்டு
mathilkalai peyarppavar ennootuntu
என் ஆர்ப்பரிப்பில் உன்னை நொறுக்கிடுவார் -2 – செய்து முடிப்பார்
en aarpparippil unnai norukkituvar -2 – seythu mutippar
ஓ அல்லேலூயா அல்லேலூயா
oo allelooya allelooya
எல்லாமே செய்து முடிப்பார்
ellame seythu mutippar
அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya
எனக்காக செய்து முடிப்பார்
enakkaka seythu mutippar