seeyonin paathayil serthidum veerarae
சீயோனின்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சீயோனின் பாதையில் சேர்ந்திடும் வீரரே
செல்லுவீரே அதிவேகமாய்
1. காரிருள் பூமியை மூடிடுதே
கர்த்தனின் வருகை சமீபமாகுதே
காத்து நிற்கும் தேவ சேயராம் உம்மிலே
கர்த்தரே தன் ஒளி வீசுவார் – சீயோனின்
2. கொந்தளித்தே ஜனம் மாறிடுதே
சந்ததமாய் நிந்தைகள் ஏறிடுதே
சொந்தமாய் மீட்டவர் அன்பினால் தந்த மா
சந்தோஷமாம் நதி மூழ்கியே – சீயோனின்
3. காசினியில் உன்னைத் தாய் மறப்பாளோ ?
ஆயினும் எந்நாளும் நான் மறந்திடேன்
கைத்தலம் தன்னிலும் கண்மணி போலுமே
காத்திடுவேனென்றார், வாக்கதே – சீயோனின்
4. ஜோதியாய் உன் நீதி சூரியன் போலும்
ஜொலிக்குமே இரட்சிப்பு தீவட்டி போலும்
கீதமும் நாதமும் கேட்டிட உன்னிலே
ஆதிபரன் இயேசு ஆக்குவார்
seeyoonin pathaiyil sernthitum veerare
selluveere athivekamay
1. karirul poomiyai mootituthe
karththanin varukai sameepamakuthe
kaththu nirkum theva seyaram ummile
karththare than oli veesuvar – seeyoonin
2. konthaliththe janam marituthe
santhathamay ninthaikal erituthe
sonthamay meettavar anpinal thantha ma
santhooshamam nathi moozhkiye – seeyoonin
3. kasiniyil unnaith thay marappaloo ?
aayinum ennalum nan maranthiten
kaiththalam thannilum kanmani poolume
kaththituvenenrar, vakkathe – seeyoonin
4. joothiyay un neethi sooriyan poolum
jolikkume iratsippu theevatti poolum
keethamum nathamum kettita unnile
aathiparan iyesu aakkuvar
சீயோனின் பாதையில் சேர்ந்திடும் வீரரே
seeyoonin pathaiyil sernthitum veerare
செல்லுவீரே அதிவேகமாய்
selluveere athivekamay
1. காரிருள் பூமியை மூடிடுதே
1. karirul poomiyai mootituthe
கர்த்தனின் வருகை சமீபமாகுதே
karththanin varukai sameepamakuthe
காத்து நிற்கும் தேவ சேயராம் உம்மிலே
kaththu nirkum theva seyaram ummile
கர்த்தரே தன் ஒளி வீசுவார் – சீயோனின்
karththare than oli veesuvar – seeyoonin
2. கொந்தளித்தே ஜனம் மாறிடுதே
2. konthaliththe janam marituthe
சந்ததமாய் நிந்தைகள் ஏறிடுதே
santhathamay ninthaikal erituthe
சொந்தமாய் மீட்டவர் அன்பினால் தந்த மா
sonthamay meettavar anpinal thantha ma
சந்தோஷமாம் நதி மூழ்கியே – சீயோனின்
santhooshamam nathi moozhkiye – seeyoonin
3. காசினியில் உன்னைத் தாய் மறப்பாளோ ?
3. kasiniyil unnaith thay marappaloo ?
ஆயினும் எந்நாளும் நான் மறந்திடேன்
aayinum ennalum nan maranthiten
கைத்தலம் தன்னிலும் கண்மணி போலுமே
kaiththalam thannilum kanmani poolume
காத்திடுவேனென்றார், வாக்கதே – சீயோனின்
kaththituvenenrar, vakkathe – seeyoonin
4. ஜோதியாய் உன் நீதி சூரியன் போலும்
4. joothiyay un neethi sooriyan poolum
ஜொலிக்குமே இரட்சிப்பு தீவட்டி போலும்
jolikkume iratsippu theevatti poolum
கீதமும் நாதமும் கேட்டிட உன்னிலே
keethamum nathamum kettita unnile
ஆதிபரன் இயேசு ஆக்குவார்
aathiparan iyesu aakkuvar