seeyonil naan
சீயோனில் நான் செழித்திருப்பேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சீயோனில் நான் செழித்திருப்பேன்
சிறந்து வாழ்ந்திருப்பேன் என்றும் -2
1. புதிய நாமத்தில் என்னை அழைப்பார்
கர்த்தரின் மாறாத உரிமையை பெறுவேன்
வல்லமை குறைவதில்லை
இயேசு எனது இன்பதுணையே
அல்லேலூயா அல்லேலூயா (4)
2.கர்த்தரின் கையில் கீரிடமாவேன்
தேவ கரத்தில் மேன்மையைப் பெறுவேன்
கைவிடப் படுவதில்லை
இயேசு எனது நீங்காத துணையே
3.தேவனின் அன்பில் மூழ்கி குளிப்பேன்
நித்திய மகிழ்ச்சி என்னில் பெறுவேன்
வறுமை வருவதில்லை
இயேசு எனது ஜீவ துணையே
4. ஜீவ ஆவியில் என்னை நிறைப்பார்
தெளிந்த ஞானம் என்னில் பெறுவேன்
அன்பு குறைவதில்லை
இயேசு எனது நேச துணையே
seeyoonil nan sezhiththiruppen
siranthu vazhnthiruppen enrum -2
1. puthiya namaththil ennai azhaippar
karththarin maratha urimaiyai peruven
vallamai kuraivathillai
iyesu enathu inpathunaiye
allelooya allelooya (4)
2.karththarin kaiyil keeritamaven
theva karaththil menmaiyaip peruven
kaivitap patuvathillai
iyesu enathu neengkatha thunaiye
3.thevanin anpil moozhki kulippen
niththiya makizhssi ennil peruven
varumai varuvathillai
iyesu enathu jeeva thunaiye
4. jeeva aaviyil ennai niraippar
thelintha nyanam ennil peruven
anpu kuraivathillai
iyesu enathu nesa thunaiye
சீயோனில் நான் செழித்திருப்பேன்
seeyoonil nan sezhiththiruppen
சிறந்து வாழ்ந்திருப்பேன் என்றும் -2
siranthu vazhnthiruppen enrum -2
1. புதிய நாமத்தில் என்னை அழைப்பார்
1. puthiya namaththil ennai azhaippar
கர்த்தரின் மாறாத உரிமையை பெறுவேன்
karththarin maratha urimaiyai peruven
வல்லமை குறைவதில்லை
vallamai kuraivathillai
இயேசு எனது இன்பதுணையே
iyesu enathu inpathunaiye
அல்லேலூயா அல்லேலூயா (4)
allelooya allelooya (4)
2.கர்த்தரின் கையில் கீரிடமாவேன்
2.karththarin kaiyil keeritamaven
தேவ கரத்தில் மேன்மையைப் பெறுவேன்
theva karaththil menmaiyaip peruven
கைவிடப் படுவதில்லை
kaivitap patuvathillai
இயேசு எனது நீங்காத துணையே
iyesu enathu neengkatha thunaiye
3.தேவனின் அன்பில் மூழ்கி குளிப்பேன்
3.thevanin anpil moozhki kulippen
நித்திய மகிழ்ச்சி என்னில் பெறுவேன்
niththiya makizhssi ennil peruven
வறுமை வருவதில்லை
varumai varuvathillai
இயேசு எனது ஜீவ துணையே
iyesu enathu jeeva thunaiye
4. ஜீவ ஆவியில் என்னை நிறைப்பார்
4. jeeva aaviyil ennai niraippar
தெளிந்த ஞானம் என்னில் பெறுவேன்
thelintha nyanam ennil peruven
அன்பு குறைவதில்லை
anpu kuraivathillai
இயேசு எனது நேச துணையே
iyesu enathu nesa thunaiye