Schooluku Pogiraen Yesu Munnaal Pogiraar - School

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Schoolக்கு போகிறேன் இயேசு முன்னால் போகிறார்
பாடங்கள் பாடிக்கிறேன் ஞானம் எனக்கு தருகிறார்
விளையாட்டில் ஜொலிக்கிறேன் அவர் பெலன் எனக்கு கொடுக்கிறார்
ப்ரண்ட்ஸ் ஓட ஜெபிக்கிறேன் எனிமியை ஜெயிக்க செய்கிறார்