Scale: F Minor

வாழ்வெல்லாம் தம் அன்பை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

Scale: F Minor | Tempo: 128 BPM
(பல்லவி)
வாழ்வெல்லாம் தம் அன்பை கொண்டாடவே,
வீடெங்கும் சந்தோஷம் உண்டாகவே,
நம் கண் காண தம் வாக்கு நடந்தேறவே…
புதிய ஆண்டை தந்தாரய்யா! -2
(Pre Chorus)
வறண்டு வாடும் நம் வாழ்வினை, திரண்டு பெருக செய்திடுவார்! -2
(Chorus)
இருளெல்லாம் ஒளியாக மாறும்,
சுகவாழ்வு விரைவாக தோன்றும்!
அவர் சொன்ன வார்த்தையில் ஒன்றும்,
தவறாமல் நிறைவேறி தீரும்! -2
(சரணம் 1)
காத்திருந்த வாக்குத்தத்தம், பின்தொடர்ந்து நம்முன் வரும்! -2
பொய்யுரையாத தேவன் அவர், இந்த ஆண்டில் தந்திடுவார்! -2
(Chorus)
இருளெல்லாம் ஒளியாக மாறும்,
சுகவாழ்வு விரைவாக தோன்றும்!
அவர் சொன்ன வார்த்தையில் ஒன்றும்,
தவறாமல் நிறைவேறி தீரும்! -2
(சரணம் 2)
பாழடைந்து போனதெல்லாம், சீரடைந்து வந்திடுமே! -2
இழந்த நன்மை தேடி வரும், இரட்டிப்பாக தந்திடுவார்! -2
(Chorus)
இருளெல்லாம் ஒளியாக மாறும்,
சுகவாழ்வு விரைவாக தோன்றும்!
அவர் சொன்ன வார்த்தையில் ஒன்றும்,
தவறாமல் நிறைவேறி தீரும்! -2
(பல்லவி)
வாழ்வெல்லாம் தம் அன்பை கொண்டாடவே,
வீடெங்கும் சந்தோஷம் உண்டாகவே,
நம் கண் காண தம் வாக்கு நடந்தேறவே…
புதிய ஆண்டை தந்தாரய்யா! -2
(Pre Chorus)
வறண்டு வாடும் நம் வாழ்வினை, திரண்டு பெருக செய்திடுவார்! -2
(Chorus)
இருளெல்லாம் ஒளியாக மாறும்,
சுகவாழ்வு விரைவாக தோன்றும்!
அவர் சொன்ன வார்த்தையில் ஒன்றும்,
தவறாமல் நிறைவேறி தீரும்! -2