savaalai santhikka purapadu nee
சவாலை சந்திக்க புறப்படு நீ
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சவாலை சந்திக்க புறப்படு நீ
தாமதமினியேன் தருணமேதே
அறுவடை இன்று மிகுதியால்
அறிந்தே வாராய் சேவை செய்ய
1. திறப்பில் நிற்க இரு தியாகி தேவை
இறப்பின் எண்ணிக்கை பெருகிடுதே
இழந்த ஆத்துமாவின் பொறுப்பை
உந்தன் கையில் கேட்பாரே
2. புதைந்த விதை தான் பெலனை தரும்
மறைத்த ஜீவியம் கனி கொடுக்கும்
கிறிஸ்து முன்னே உலகம் பின்னே
என்ற எண்ணம் உன்னிலுண்டோ
3. கடந்த நாட்கள் வீணானதே
கணக்கு கொடுக்கும் நேரமிதே
இருக்கும் நாட்களோ பொன்னானதே
யேசுவுக்காக நீ லாபமாக்கு
4. உடைந்த உள்ளம் விரும்பும் கர்த்தர்
நொறுங்கும் ஆவியை பலியாய் ஏற்பார்
ஆத்ம பாரம் கொண்ட நெஞ்சம்
ஆண்டவர் இயேசுவின் இருப்பிடமே
savalai santhikka purappatu nee
thamathaminiyen tharunamethe
aruvatai inru mikuthiyal
arinthe varay sevai seyya
1. thirappil nirka iru thiyaki thevai
irappin ennikkai perukituthe
izhantha aaththumavin poruppai
unthan kaiyil ketpare
2. puthaintha vithai than pelanai tharum
maraiththa jeeviyam kani kotukkum
kiristhu munne ulakam pinne
enra ennam unniluntoo
3. katantha natkal veenanathe
kanakku kotukkum neramithe
irukkum natkaloo ponnanathe
yesuvukkaka nee lapamakku
4. utaintha ullam virumpum karththar
norungkum aaviyai paliyay erpar
aathma param konta nenysam
aantavar iyesuvin iruppitame
சவாலை சந்திக்க புறப்படு நீ
savalai santhikka purappatu nee
தாமதமினியேன் தருணமேதே
thamathaminiyen tharunamethe
அறுவடை இன்று மிகுதியால்
aruvatai inru mikuthiyal
அறிந்தே வாராய் சேவை செய்ய
arinthe varay sevai seyya
1. திறப்பில் நிற்க இரு தியாகி தேவை
1. thirappil nirka iru thiyaki thevai
இறப்பின் எண்ணிக்கை பெருகிடுதே
irappin ennikkai perukituthe
இழந்த ஆத்துமாவின் பொறுப்பை
izhantha aaththumavin poruppai
உந்தன் கையில் கேட்பாரே
unthan kaiyil ketpare
2. புதைந்த விதை தான் பெலனை தரும்
2. puthaintha vithai than pelanai tharum
மறைத்த ஜீவியம் கனி கொடுக்கும்
maraiththa jeeviyam kani kotukkum
கிறிஸ்து முன்னே உலகம் பின்னே
kiristhu munne ulakam pinne
என்ற எண்ணம் உன்னிலுண்டோ
enra ennam unniluntoo
3. கடந்த நாட்கள் வீணானதே
3. katantha natkal veenanathe
கணக்கு கொடுக்கும் நேரமிதே
kanakku kotukkum neramithe
இருக்கும் நாட்களோ பொன்னானதே
irukkum natkaloo ponnanathe
யேசுவுக்காக நீ லாபமாக்கு
yesuvukkaka nee lapamakku
4. உடைந்த உள்ளம் விரும்பும் கர்த்தர்
4. utaintha ullam virumpum karththar
நொறுங்கும் ஆவியை பலியாய் ஏற்பார்
norungkum aaviyai paliyay erpar
ஆத்ம பாரம் கொண்ட நெஞ்சம்
aathma param konta nenysam
ஆண்டவர் இயேசுவின் இருப்பிடமே
aantavar iyesuvin iruppitame