Saththuvamum Belanum Um Karathil song lyrics

சத்துவமும் பெலனும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சத்துவமும் பெலனும்
உம் கரத்தில் இருக்கின்றதே
எந்த மனிதனையும் மேன்மைப்படுத்திடவும்
பெலப்படுத்திடவும் உம்மாலே ஆகுமல்லோ
1.பயந்த கிதியோனையும்
பராக்கிரமன் என்றீர்
சத்துருவை ஜெயிக்க
பயன்படுத்தினீரே
2.தள்ளப்பட்ட யோசேப்பை
தயாள ராஜாவாக்கி
எகிப்தை ஆளவைத்து
மேன்மை படுத்தினீரே
3.சாதித்த பேதுருவை
அழுது திரும்பியோனை
ஆத்துமாவை மீட்கவே
வல்லமைப்படுத்தினீரே