Saththiyaththai Arinthu Viduthalai song lyrics
சத்தியத்தை அறிந்து விடுதலை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சத்தியத்தை அறிந்து விடுதலை வாழ்வை
ஒவ்வொரு நாளும் பெற்றிடுவேன்
சத்தியமும் ஜீவனும் இயேசுவே
விடுதலை நாயகனும் இயேசுவே
அல்லேலூயா அல்லேலூயா
விடுதலையோடு உம்மை ஆராதிப்பேன்
முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு உம்மை ஆராதிப்பேன்
1.சுகமாக நானும் வாழ
காயங்கள் ஏற்றுக்கொண்டார்
ஐசுவரியவானாய் மாற
அவர் தரித்திரராக மாறினார்
இதுவே சத்தியம் சுகமாகவே வாழுவேன்
இதுவே சத்தியம் ஐசுவரியவானாய் மாறுவேன்-அல்லேலூயா
2.மகிழ்ச்சியாக நானும் வாழ
அவர் துக்கங்களை ஏற்றுக்கொண்டார்
பெலவானாய் நானும் மாற
அவர் பெலவீனனாக மாறினார்
இதுவே சத்தியம் மகிழ்ச்சியாக வாழ்வேன்
இதுவே சத்தியம் பெலவானாய் வாழ்வேன் -அல்லேலூயா
saththiyaththai arinthu vituthalai vazhvai
ovvoru nalum perrituven
saththiyamum jeevanum iyesuve
vituthalai nayakanum iyesuve
allelooya allelooya
vituthalaiyootu ummai aarathippen
muzhu ullaththootu ummai aarathippen
muzhu pelaththootu ummai aarathippen
1.sukamaka nanum vazha
kayangkal errukkontar
aisuvariyavanay mara
avar thariththiraraka marinar
ithuve saththiyam sukamakave vazhuven
ithuve saththiyam aisuvariyavanay maruven-allelooya
2.makizhssiyaka nanum vazha
avar thukkangkalai errukkontar
pelavanay nanum mara
avar pelaveenanaka marinar
ithuve saththiyam makizhssiyaka vazhven
ithuve saththiyam pelavanay vazhven -allelooya
சத்தியத்தை அறிந்து விடுதலை வாழ்வை
saththiyaththai arinthu vituthalai vazhvai
ஒவ்வொரு நாளும் பெற்றிடுவேன்
ovvoru nalum perrituven
சத்தியமும் ஜீவனும் இயேசுவே
saththiyamum jeevanum iyesuve
விடுதலை நாயகனும் இயேசுவே
vituthalai nayakanum iyesuve
அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya
விடுதலையோடு உம்மை ஆராதிப்பேன்
vituthalaiyootu ummai aarathippen
முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்பேன்
muzhu ullaththootu ummai aarathippen
முழு பெலத்தோடு உம்மை ஆராதிப்பேன்
muzhu pelaththootu ummai aarathippen
1.சுகமாக நானும் வாழ
1.sukamaka nanum vazha
காயங்கள் ஏற்றுக்கொண்டார்
kayangkal errukkontar
ஐசுவரியவானாய் மாற
aisuvariyavanay mara
அவர் தரித்திரராக மாறினார்
avar thariththiraraka marinar
இதுவே சத்தியம் சுகமாகவே வாழுவேன்
ithuve saththiyam sukamakave vazhuven
இதுவே சத்தியம் ஐசுவரியவானாய் மாறுவேன்-அல்லேலூயா
ithuve saththiyam aisuvariyavanay maruven-allelooya
2.மகிழ்ச்சியாக நானும் வாழ
2.makizhssiyaka nanum vazha
அவர் துக்கங்களை ஏற்றுக்கொண்டார்
avar thukkangkalai errukkontar
பெலவானாய் நானும் மாற
pelavanay nanum mara
அவர் பெலவீனனாக மாறினார்
avar pelaveenanaka marinar
இதுவே சத்தியம் மகிழ்ச்சியாக வாழ்வேன்
ithuve saththiyam makizhssiyaka vazhven
இதுவே சத்தியம் பெலவானாய் வாழ்வேன் -அல்லேலூயா
ithuve saththiyam pelavanay vazhven -allelooya