saththiya aaviyai ootrum deva
சத்திய ஆவியை ஊற்றும் தேவா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சத்திய ஆவியை ஊற்றும் தேவா
சத்தியம் பேச வேண்டும் தேவா
உம்மையே நினைக்க
உம்மைப் போல் மாற
எனக்குள் இறங்கி வாரும் தேவா-2
தேவா இயேசு தேவா
உம்மைப் போல் மாற்றிட வா வா-2
உலகத்தை ஜெயிக்க சாட்சியாய் வாழ
எனக்குள் இறங்கி வா வா -2
சிலுவையை சுமக்க சாத்தானை ஜெயிக்க
எனக்குள் இறங்கி வா வா
2. மாம்சத்தை அழிக்க பாவத்தை வெறுக்க
எனக்குள் இறங்கி வா வா
நீதியில் நடக்க வார்த்தையை ருசிக்க
எனக்குள் இறங்கி வா வா
saththiya aaviyai oorrum theva
saththiyam pesa ventum theva
ummaiye ninaikka
ummaip pool mara
enakkul irangki varum theva-2
theva iyesu theva
ummaip pool marrita va va-2
ulakaththai jeyikka satsiyay vazha
enakkul irangki va va -2
siluvaiyai sumakka saththanai jeyikka
enakkul irangki va va
2. mamsaththai azhikka pavaththai verukka
enakkul irangki va va
neethiyil natakka varththaiyai rusikka
enakkul irangki va va
சத்திய ஆவியை ஊற்றும் தேவா
saththiya aaviyai oorrum theva
சத்தியம் பேச வேண்டும் தேவா
saththiyam pesa ventum theva
உம்மையே நினைக்க
ummaiye ninaikka
உம்மைப் போல் மாற
ummaip pool mara
எனக்குள் இறங்கி வாரும் தேவா-2
enakkul irangki varum theva-2
தேவா இயேசு தேவா
theva iyesu theva
உம்மைப் போல் மாற்றிட வா வா-2
ummaip pool marrita va va-2
உலகத்தை ஜெயிக்க சாட்சியாய் வாழ
ulakaththai jeyikka satsiyay vazha
எனக்குள் இறங்கி வா வா -2
enakkul irangki va va -2
சிலுவையை சுமக்க சாத்தானை ஜெயிக்க
siluvaiyai sumakka saththanai jeyikka
எனக்குள் இறங்கி வா வா
enakkul irangki va va
2. மாம்சத்தை அழிக்க பாவத்தை வெறுக்க
2. mamsaththai azhikka pavaththai verukka
எனக்குள் இறங்கி வா வா
enakkul irangki va va
நீதியில் நடக்க வார்த்தையை ருசிக்க
neethiyil natakka varththaiyai rusikka
எனக்குள் இறங்கி வா வா
enakkul irangki va va