saththiya aaviyae
சத்திய ஆவியே சத்தியத்தில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சத்திய ஆவியே சத்தியத்தில்
என்னை நடத்திடுமே-2
உன்னத பெலனால் நிரப்பிடுமே
உன்னத வாழ்வு மிளிரட்டுமே-2
உடைத்து உருமாற்றி
உம்மைப் போலாக்கும் -4
1.என்னை அறிந்தவரே
என் உள்ளம் தெரிந்தவரே-2
பள்ளங்களெல்லாம் நிரம்பச் செய்யும்
மலைகளைச் சமனாக்கும்-2
2. திராட்சசெடி நீரையா
உம்மில் கொடி நானையா
கிளைகளை நறுக்கும் களைகளை பிடுங்கும்
மிகுந்த கனி கொடுப்பேன்
3. வார்த்தையின் வெளிச்சமே
அனுதினம் வேண்டுமே உம்
ஆவியின் பெலத்தால் நிரப்பி நடத்தும்
என்னால் முடியாதையா
saththiya aaviye saththiyaththil
ennai nataththitume-2
unnatha pelanal nirappitume
unnatha vazhvu milirattume-2
utaiththu urumarri
ummaip poolakkum -4
1.ennai arinthavare
en ullam therinthavare-2
pallangkalellam nirampas seyyum
malaikalais samanakkum-2
2. thiratsaseti neeraiya
ummil koti nanaiya
kilaikalai narukkum kalaikalai pitungkum
mikuntha kani kotuppen
3. varththaiyin velissame
anuthinam ventume um
aaviyin pelaththal nirappi nataththum
ennal mutiyathaiya
சத்திய ஆவியே சத்தியத்தில்
saththiya aaviye saththiyaththil
என்னை நடத்திடுமே-2
ennai nataththitume-2
உன்னத பெலனால் நிரப்பிடுமே
unnatha pelanal nirappitume
உன்னத வாழ்வு மிளிரட்டுமே-2
unnatha vazhvu milirattume-2
உடைத்து உருமாற்றி
utaiththu urumarri
உம்மைப் போலாக்கும் -4
ummaip poolakkum -4
1.என்னை அறிந்தவரே
1.ennai arinthavare
என் உள்ளம் தெரிந்தவரே-2
en ullam therinthavare-2
பள்ளங்களெல்லாம் நிரம்பச் செய்யும்
pallangkalellam nirampas seyyum
மலைகளைச் சமனாக்கும்-2
malaikalais samanakkum-2
2. திராட்சசெடி நீரையா
2. thiratsaseti neeraiya
உம்மில் கொடி நானையா
ummil koti nanaiya
கிளைகளை நறுக்கும் களைகளை பிடுங்கும்
kilaikalai narukkum kalaikalai pitungkum
மிகுந்த கனி கொடுப்பேன்
mikuntha kani kotuppen
3. வார்த்தையின் வெளிச்சமே
3. varththaiyin velissame
அனுதினம் வேண்டுமே உம்
anuthinam ventume um
ஆவியின் பெலத்தால் நிரப்பி நடத்தும்
aaviyin pelaththal nirappi nataththum
என்னால் முடியாதையா
ennal mutiyathaiya