saththiraththin munnanaiyil sinna palakan

சத்திரத்தின் முன்னனையில் சின்ன பாலகன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

சத்திரத்தின் முன்னனையில் சின்ன பாலகன்
இதத்தரையை மீட்க வந்த இயேசு பாலகன்
அன்னைமரி மடியில் பிறந்தார்
அவர் அன்பின் வடிவாகவே தவழ்ந்தார்
நினைந்து நினைந்து நிதம் பாடிடுவேனே -2
1.ஆனந்தமாய் வானத்திலே ஆடி செல்லும் விண்மீனே
அதிசமே அற்புதமே நீ பயணம் போவதெங்கே -2
பெத்லகேம் சத்திரத்தின் அருகே
புது ஒளியை சிந்தும் அழகில்
மகிபன் பிறந்த செய்தி அறிந்தனரே
மகிழ்ந்து பணிந்து துதி சாற்றினரே
2.மன்னவனே விண்ணவனே
இந்த உலகத்தில் வந்ததும் ஏனோ
என்னுயிரை மீட்டிடவே இந்த ஏழை கோலம் ஏனோ -2
புல்லணையில் துகில் வது சுகமோ
இந்த பூவுலகை ரட்சிக்க மகிபோ
பாவனைகள் சாபங்கள் நீக்க வந்தவரே
பாடி பாடி உம்மை போற்றிடுவேனே