sathiyathin varthaigalai
சத்தியத்தின் வார்த்தைகளை சொல்லு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவே ஓ... இயேசுவே இயேசுவே-2)
1. சத்தியத்தின் வார்த்தைகளை
சொல்லு சொல்லு
சத்துருவுக்கு எதிராக நில்லு நில்லு -2
ஜெயமே ஓ... ஜெயமே எந்நாளுமே
ஜெயமே ஓ...இயேசுவின் நாமத்திலே (2)
2. விசுவாச பார்வையாலே பாரு பாரு
விளைச்சல்கள் எல்லாமே நூறு நூறு -2
3. கன்மலையை பார்த்து கொஞ்சம் பேசு பேசு
அற்புதங்கள் செய்வாரே இயேசு இயேசு-2
iyesuve oo... iyesuve iyesuve-2)
1. saththiyaththin varththaikalai
sollu sollu
saththuruvukku ethiraka nillu nillu -2
jeyame oo... jeyame ennalume
jeyame oo...iyesuvin namaththile (2)
2. visuvasa parvaiyale paru paru
vilaissalkal ellame nooru nooru -2
3. kanmalaiyai parththu konysam pesu pesu
arputhangkal seyvare iyesu iyesu-2
இயேசுவே ஓ... இயேசுவே இயேசுவே-2)
iyesuve oo... iyesuve iyesuve-2)
1. சத்தியத்தின் வார்த்தைகளை
1. saththiyaththin varththaikalai
சொல்லு சொல்லு
sollu sollu
சத்துருவுக்கு எதிராக நில்லு நில்லு -2
saththuruvukku ethiraka nillu nillu -2
ஜெயமே ஓ... ஜெயமே எந்நாளுமே
jeyame oo... jeyame ennalume
ஜெயமே ஓ...இயேசுவின் நாமத்திலே (2)
jeyame oo...iyesuvin namaththile (2)
2. விசுவாச பார்வையாலே பாரு பாரு
2. visuvasa parvaiyale paru paru
விளைச்சல்கள் எல்லாமே நூறு நூறு -2
vilaissalkal ellame nooru nooru -2
3. கன்மலையை பார்த்து கொஞ்சம் பேசு பேசு
3. kanmalaiyai parththu konysam pesu pesu
அற்புதங்கள் செய்வாரே இயேசு இயேசு-2
arputhangkal seyvare iyesu iyesu-2