satha sakaya matha saththiya theyvath thaye
சதாசகாயமாதாசத்தியதெய்வத்தாயே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Ave Maria, Mother Mary Songs and Roman Catholic Songs collection.
சதா சகாய மாதா சத்திய தெய்வத் தாயே
நின் மக்கள் எங்களுக்காய் மன்றாட வேண்டுமம்மா (2)
1. துன்பத்தில் வாடும் மக்கள் ஆயிரம் ஆயிரமாய் – 2
கண்ணீர் கணவாய் நின்று உம்மை யாம் கெஞ்சுகிறோம்
2. இதோ உன் அன்னை என்று என் மீட்பர் இயேசு சொன்னார் – 2
இம்மையில் எம்மைத் தேற்ற உன்னையன்றி யாரம்மா
satha sakaya matha saththiya theyvath thaye
nin makkal engkalukkay manrata ventumamma (2)
1. thunpaththil vatum makkal aayiram aayiramay – 2
kanneer kanavay ninru ummai yam kenysukiroom
2. ithoo un annai enru en meetpar iyesu sonnar – 2
immaiyil emmaith therra unnaiyanri yaramma