1. sarvalookaththin thevareer!
சர்வலோகத்தின் தேவரீர்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.
1. சர்வலோகத்தின் தேவரீர்!
எம்மை ஆசீர்வதியும்
எம்மைத் தத்தம் செய்திடவே
உன்னத அக்கினி தாரும்
வாழ்க சேனை!
அபிஷேகியும் எம்மை
2. சுத்த ஆவியால் நிரப்பும்
வெண்மையாக்கும் வீரரை
இயேசுவால் ரட்சியும் லோகம்,
சாத்தான் ராஜ்யம் தோற்கவே
வாழ்க சேனை!
அனுப்பும் எமை வேலைக்காய்
3. சுத்த ஜீவியம் செய்திட,
வல்லமையால் நிரப்பும்
இடை விடா ஜெயம் பெற்று,
துதி செய்ய அருளும்
வாழ்க சேனை!
எம் கன்மலை நீர் தாமே
4. வாழ்க ஜெனரல், தளகர்த்தர்,
வாழ்க உத்தியோகஸ்தர்
வாழ்க இரட்சைப்பட்டோர் வீரர்
போரை முன் நடத்திடும்
வாழ்க சேனை!
உம் நன்மையைச் சொல்லுவோம்
1. sarvalookaththin thevareer!
emmai aaseervathiyum
emmaith thaththam seythitave
unnatha akkini tharum
vazhka senai!
apishekiyum emmai
2. suththa aaviyal nirappum
venmaiyakkum veerarai
iyesuval ratsiyum lookam,
saththan rajyam thoorkave
vazhka senai!
anuppum emai velaikkay
3. suththa jeeviyam seythita,
vallamaiyal nirappum
itai vita jeyam perru,
thuthi seyya arulum
vazhka senai!
em kanmalai neer thame
4. vazhka jenaral, thalakarththar,
vazhka uththiyookasthar
vazhka iratsaippattoor veerar
poorai mun nataththitum
vazhka senai!
um nanmaiyais solluvoom
1. சர்வலோகத்தின் தேவரீர்!
1. sarvalookaththin thevareer!
எம்மை ஆசீர்வதியும்
emmai aaseervathiyum
எம்மைத் தத்தம் செய்திடவே
emmaith thaththam seythitave
உன்னத அக்கினி தாரும்
unnatha akkini tharum
வாழ்க சேனை!
vazhka senai!
அபிஷேகியும் எம்மை
apishekiyum emmai
2. சுத்த ஆவியால் நிரப்பும்
2. suththa aaviyal nirappum
வெண்மையாக்கும் வீரரை
venmaiyakkum veerarai
இயேசுவால் ரட்சியும் லோகம்,
iyesuval ratsiyum lookam,
சாத்தான் ராஜ்யம் தோற்கவே
saththan rajyam thoorkave
வாழ்க சேனை!
vazhka senai!
அனுப்பும் எமை வேலைக்காய்
anuppum emai velaikkay
3. சுத்த ஜீவியம் செய்திட,
3. suththa jeeviyam seythita,
வல்லமையால் நிரப்பும்
vallamaiyal nirappum
இடை விடா ஜெயம் பெற்று,
itai vita jeyam perru,
துதி செய்ய அருளும்
thuthi seyya arulum
வாழ்க சேனை!
vazhka senai!
எம் கன்மலை நீர் தாமே
em kanmalai neer thame
4. வாழ்க ஜெனரல், தளகர்த்தர்,
4. vazhka jenaral, thalakarththar,
வாழ்க உத்தியோகஸ்தர்
vazhka uththiyookasthar
வாழ்க இரட்சைப்பட்டோர் வீரர்
vazhka iratsaippattoor veerar
போரை முன் நடத்திடும்
poorai mun nataththitum
வாழ்க சேனை!
vazhka senai!
உம் நன்மையைச் சொல்லுவோம்
um nanmaiyais solluvoom