Sarva Vallamai Ullavar Avarae song lyrics
சர்வ வல்லமை உள்ளவர் அவரே
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
சர்வ வல்லமை உள்ளவர் அவரே
தகுதி இல்லாத நமக்கும் நல்லவர் – 2
1.மனிதர் வீசும் தடைகற்களை படிகற்களாய் மாற்றுவார்
எதிரி முன்னால் பந்தியும் வைத்து என் தலையை உயரச்
செய்வார் – 2
தடைபடுமோ அவர் செய்ய நினைத்தது
தடுக்க முடியுமோ அவர் கரத்தின் வல்லமை
தடுக்க முடியுமோ
அசைக்க முடியுமோ
அடைக்க முடியுமோ
அவர் திறந்தார்
மறுக்க முடியுமோ
மாற்ற முடியுமோ
என்னை உயர்த்த அவர் நினைத்தார் – 2
2.பார்வோன் சேனையோ எரிகோவோ தூசிப்போல்
அவர் என் எல்ஷடாயாய் இருப்பதால் பயப்படேன் – 2
இதுவரை கைவிடாதவர் இறுதிவரை கைவிடார்
எனக்கான ஓட்டத்தில் புது வழிதனை திறந்திட்டார் – 2
தடைபடுமோ அவர் செய்ய நினைத்தது
தடுக்க முடியுமோ அவர் கரத்தின் வல்லமை
தடுக்க முடியுமோ
அசைக்க முடியுமோ
அடைக்க முடியுமோ
அவர் திறந்தார்
மறுக்க முடியுமோ
மாற்ற முடியுமோ
என்னை உயர்த்த அவர் நினைத்தார் – 2
sarva vallamai ullavar avare
thakuthi illatha namakkum nallavar – 2
1.manithar veesum thataikarkalai patikarkalay marruvar
ethiri munnal panthiyum vaiththu en thalaiyai uyaras
seyvar – 2
thataipatumoo avar seyya ninaiththathu
thatukka mutiyumoo avar karaththin vallamai
thatukka mutiyumoo
asaikka mutiyumoo
ataikka mutiyumoo
avar thiranthar
marukka mutiyumoo
marra mutiyumoo
ennai uyarththa avar ninaiththar – 2
2.parvoon senaiyoo erikoovoo thoosippool
avar en elshatayay iruppathal payappaten – 2
ithuvarai kaivitathavar iruthivarai kaivitar
enakkana oottaththil puthu vazhithanai thiranthittar – 2