santhosham samathanam
சந்தோஷம் சமாதானம் ஆனந்தம் பேரின்பம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs collection.
சந்தோஷம் சமாதானம் ஆனந்தம் பேரின்பம்
அப்பா உம் சமுகத்திலே
அற்புதம் அதிசயம் ஆறுதல் நம்பிக்கை
அப்பா உம் பிரசன்னத்திலே - 2
ஆராதனை ஆராதனை
யேகோவா தேவனே ஆராதனை - 2
ஆராதனை ஆராதனை
எந்நாளும் ஆராதனை - 2
பிள்ளையானேன் சொந்தமானேன்
அப்பா என்றழைக்கும் உரிமை பெற்றேன் - 2
சுதந்தரவாளியாய் மாற்றப்பட்டே
என்றும் நான் உம் சொந்தமே - 2
தோல்வியில்லை வெட்கமில்லை
யேகோவா நிசி என்னோடு உண்டே - 2
உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேன்
என் வாழ்வின் ஜெயக்கொடி நீர் - 2
சோர்ந்திடேனே நான் கலங்கிடேனே
எல்ஷடாய் தெய்வம் என் சுதந்தரமே - 2
சகலத்தையும் செய்ய வல்லவரே
உம்மை நான் ஆராதிப்பேன் - 2
santhoosham samathanam aanantham perinpam
appa um samukaththile
arputham athisayam aaruthal nampikkai
appa um pirasannaththile - 2
aarathanai aarathanai
yekoova thevane aarathanai - 2
aarathanai aarathanai
ennalum aarathanai - 2
pillaiyanen sonthamanen
appa enrazhaikkum urimai perren - 2
suthantharavaliyay marrappatte
enrum nan um sonthame - 2
thoolviyillai vetkamillai
yekoova nisi ennootu unte - 2
ummale senaikkul paynthituven
en vazhvin jeyakkoti neer - 2
soornthitene nan kalangkitene
elshatay theyvam en suthantharame - 2
sakalaththaiyum seyya vallavare
ummai nan aarathippen - 2
சந்தோஷம் சமாதானம் ஆனந்தம் பேரின்பம்
santhoosham samathanam aanantham perinpam
அப்பா உம் சமுகத்திலே
appa um samukaththile
அற்புதம் அதிசயம் ஆறுதல் நம்பிக்கை
arputham athisayam aaruthal nampikkai
அப்பா உம் பிரசன்னத்திலே - 2
appa um pirasannaththile - 2
ஆராதனை ஆராதனை
aarathanai aarathanai
யேகோவா தேவனே ஆராதனை - 2
yekoova thevane aarathanai - 2
ஆராதனை ஆராதனை
aarathanai aarathanai
எந்நாளும் ஆராதனை - 2
ennalum aarathanai - 2
பிள்ளையானேன் சொந்தமானேன்
pillaiyanen sonthamanen
அப்பா என்றழைக்கும் உரிமை பெற்றேன் - 2
appa enrazhaikkum urimai perren - 2
சுதந்தரவாளியாய் மாற்றப்பட்டே
suthantharavaliyay marrappatte
என்றும் நான் உம் சொந்தமே - 2
enrum nan um sonthame - 2
தோல்வியில்லை வெட்கமில்லை
thoolviyillai vetkamillai
யேகோவா நிசி என்னோடு உண்டே - 2
yekoova nisi ennootu unte - 2
உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேன்
ummale senaikkul paynthituven
என் வாழ்வின் ஜெயக்கொடி நீர் - 2
en vazhvin jeyakkoti neer - 2
சோர்ந்திடேனே நான் கலங்கிடேனே
soornthitene nan kalangkitene
எல்ஷடாய் தெய்வம் என் சுதந்தரமே - 2
elshatay theyvam en suthantharame - 2
சகலத்தையும் செய்ய வல்லவரே
sakalaththaiyum seyya vallavare
உம்மை நான் ஆராதிப்பேன் - 2
ummai nan aarathippen - 2