santhosha velzhathil
சந்தோஷ வெள்ளத்தில் மிதக்கின்றேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சந்தோஷ வெள்ளத்தில் மிதக்கின்றேன்
ஆடலையும் பாடலையும் எனக்கு தந்தீரே
ஆனந்த மழையில் நனைகின்றேன்
கவலை எல்லாம் மறந்துவிட்டேன் உந்தன் பாதத்தில் -2
தாவீதை போல மகிழ்ந்திருப்பேன்
சங்கீத கீர்த்தனம் பாடி ஆடிடுவேன் -2
வெட்கங்கள் நீக்கி துதித்திடுவேன்
கெம்பீர சத்தமாய் ஆராதிப்பேன் -2
ஆராதனை ஆராதனை இயேசுவின் பாதத்தில் ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா இயேசுவின் பாதத்தில் அல்லேலூயா
ஆராதனை அழகில் என்னை மறப்பேன்
மகிழ்ச்சியின் மதகுகள் திறக்கின்றது -2
அக்கினி அபிஷேகம் அனல் மூட்டுது
ஆவியின் வரங்கள் என்னை நிரப்புது -2
அபிஷேகமே அபிஷேகமே இயேசுவின் பாதத்தில் அபிஷேகமே
ஆவியில் நான் நிரம்பிடுவேன் இயேசுவின் பாதத்தில் நிரம்பிடுவேன்
துக்கத்தில் இனிமேல் துவழ்வதில்லை
வேதனை இனிமேல் வருவதில்லை -2
வியாதியில் இனிமேல் வாழ்வதில்லை
வெட்கத்தில் இனிமேல் நடப்பதில்லை -2
துக்கமில்ல துயரமில்ல இயேசுவின் பாதத்தில் நிம்மதிதான்
கண்ணீர் இல்ல கவலையில்ல இயேசுவின் பாதத்தில் ஆறுதல்தானே
santhoosha vellaththil mithakkinren
aatalaiyum patalaiyum enakku thantheere
aanantha mazhaiyil nanaikinren
kavalai ellam maranthuvitten unthan pathaththil -2
thaveethai poola makizhnthiruppen
sangkeetha keerththanam pati aatituven -2
vetkangkal neekki thuthiththituven
kempeera saththamay aarathippen -2
aarathanai aarathanai iyesuvin pathaththil aarathanai
allelooya allelooya iyesuvin pathaththil allelooya
aarathanai azhakil ennai marappen
makizhssiyin mathakukal thirakkinrathu -2
akkini apishekam anal moottuthu
aaviyin varangkal ennai nirapputhu -2
apishekame apishekame iyesuvin pathaththil apishekame
aaviyil nan nirampituven iyesuvin pathaththil nirampituven
thukkaththil inimel thuvazhvathillai
vethanai inimel varuvathillai -2
viyathiyil inimel vazhvathillai
vetkaththil inimel natappathillai -2
thukkamilla thuyaramilla iyesuvin pathaththil nimmathithan
kanneer illa kavalaiyilla iyesuvin pathaththil aaruthalthane