santhosha geethangal olitthida sarva
சந்தோஷ கீதங்கள் ஒலித்திட
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சந்தோஷ கீதங்கள் ஒலித்திட
சர்வ வல்லவர் நாமம் உயர்த்திட
எல்லோரும் இயேசுவை அறிந்திட
உலகெங்கிலும் ஊழியம் செய்திடுவோம்
1. ஜலத்தில் பிறந்து ஆவியில் வளர்ந்து
பரலோகத்தை சொந்தமாக்குவோம்
இரட்சகர் வரும் நாளினிலே
இரட்சகர் பின்னே சென்றிடுவோம்
2. மனக்கதவை தட்டும் தேவன் நம் தேவன்
கண்ணீரைத் துடைத்திடுவார்
ஆயத்த ஆடைகள் தரித்து நாமும்
இரட்சிப்பின் செய்தியைக் கூறிடுவோம்
santhoosha keethangkal oliththita
sarva vallavar namam uyarththita
elloorum iyesuvai arinthita
ulakengkilum oozhiyam seythituvoom
1. jalaththil piranthu aaviyil valarnthu
paralookaththai sonthamakkuvoom
iratsakar varum nalinile
iratsakar pinne senrituvoom
2. manakkathavai thattum thevan nam thevan
kanneeraith thutaiththituvar
aayaththa aataikal thariththu namum
iratsippin seythiyaik koorituvoom
சந்தோஷ கீதங்கள் ஒலித்திட
santhoosha keethangkal oliththita
சர்வ வல்லவர் நாமம் உயர்த்திட
sarva vallavar namam uyarththita
எல்லோரும் இயேசுவை அறிந்திட
elloorum iyesuvai arinthita
உலகெங்கிலும் ஊழியம் செய்திடுவோம்
ulakengkilum oozhiyam seythituvoom
1. ஜலத்தில் பிறந்து ஆவியில் வளர்ந்து
1. jalaththil piranthu aaviyil valarnthu
பரலோகத்தை சொந்தமாக்குவோம்
paralookaththai sonthamakkuvoom
இரட்சகர் வரும் நாளினிலே
iratsakar varum nalinile
இரட்சகர் பின்னே சென்றிடுவோம்
iratsakar pinne senrituvoom
2. மனக்கதவை தட்டும் தேவன் நம் தேவன்
2. manakkathavai thattum thevan nam thevan
கண்ணீரைத் துடைத்திடுவார்
kanneeraith thutaiththituvar
ஆயத்த ஆடைகள் தரித்து நாமும்
aayaththa aataikal thariththu namum
இரட்சிப்பின் செய்தியைக் கூறிடுவோம்
iratsippin seythiyaik koorituvoom