santhosam santhosam yesuvin

சந்தோஷம் சந்தோஷம் இயேசுவின்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சந்தோஷம் சந்தோஷம்
இயேசுவின் சமுகம் சந்தோஷம்
நான் ஆடுவேன் பாடுவேன்
இயேசுவின் சமுகம் சந்தோஷம்
1. கடந்த நாளெல்லாம் நம்மை காத்தாரே
புதிய ஆண்டையும் நமக்காய் தந்தாரே
அவர் நாமம் வாழ்க வாழ்க அவர் நாமம் வாழ்க
அவரே ராஜா அவரே ராஜா
2. ஜெயத்தின் மேலே ஜெயத்தை தந்து
ஜெயமாக நம்மையும் கர்த்தர் காப்பாரே
3. ஜீவிய நாளெல்லாம் நம்மை நடத்தி
நமக்காய் யாவையும் கர்த்தர் செய்வார்