santhoosham thangkitave

சந்தோஷம் தங்கிடவே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

சந்தோஷம் தங்கிடவே
சமபந்தி பொங்கிடவே
நம்பிக்க ஒன்னாக வேணும்
நாம முன்னோரில் வாழ்க்கை வாழ வேணும்
தந்தன தந்தன தந்தானே தான தந்தன தந்தானே தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானே தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானே 2
சந்தோஷம் தங்கிடவே
சமபந்தி பொங்கிடவே
நம்பிக்கை ஒன்னாக வேணும்
நாம முன்னோரின் வாழ்க்கை வாழ வேணும் – 2
எல்லாமே பொதுவாக வேணும்
எங்கும் இல்லாமை இல்லாம ஆகும் – 2
தந்தன தந்தன தந்தானே தான தந்தன தந்தானே தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானே தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானே
1. நிலையான இறை வேண்டல் நிறைவானது
அங்கே நீங்காத அச்சமும் மகிழ்வானது – 2
போட்டிப்போடும் சாதி சனம் எங்கும் இல்லங்க
அங்கே ஏழை பணக்காரன் என்ற‌ பேதம் இல்லங்க – 2
என்ன ஒரு ஆனந்தம் அங்க பாருங்க
அது நம்மிடையே மலரட்டும் ஒன்னாக்கூடுங்க போடு
தந்தன தந்தன தந்தானே தான தந்தன தந்தானே தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானே தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானே
2. ஒன்றுப்பட்ட‌ மனங்களாக கூடி வாழுவோம்
நாளும் நல்லதொரு குடும்பமாக சான்று பகருவோம் – 2
அப்பம் பிட்டு பகிர்ந்து வாழ இயேசு சொன்னத
பிறர் தேவையில கரிசனையா நாம செய்யுவோம் – 2
என்னவொரு‌ ஆனந்தம் அங்க பாருங்க
அது நம்மிடையே மலரட்டும் ஒன்னாக்கூடுங்க ஆமா
தந்தன தந்தன தந்தானே தான தந்தன தந்தானே தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானே தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானே
சந்தோஷம் தங்கிடவே
சமபந்தி பொங்கிடவே
நம்பிக்கை ஒன்னாக வேணும்
நாம முன்னோரில் வாழ்க்கை வாழ வேணும்
எல்லாமே பொதுவாக வேணும்
எங்கும் இல்லாமை இல்லாம ஆகும் – 2
தந்தன தந்தன தந்தானே தான தந்தன தந்தானே தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானே தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானே – 2