sampoornamana aaseervathangkal en vazhvile tharupavare
குறைவில்லையே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சம்பூர்ணமான ஆசீர்வாதங்கள் என் வாழ்விலே தருபவரே
குறைவில்லையே -2
உம்மை தேடும் என் வாழ்வில் குறைவில்லையே
1)கொணலனவை எல்லாம் நேராகுமே
கரடானவை எல்லாம் சமமாகுமே
பாழனவை எல்லாம் புதிதாகுமே
2)பெலவீனங்கள் எல்லாம் பெலனாகுமே
சுகவீணங்கள் எல்லாம் சுகமாகுமே
இல்லாமை எல்லாம் ஒழிந்து போகுமே
குறைவானவை எல்லாம் நிறைவாகுமே
நிந்தனைகள் எல்லாம் புகழ்சியாகுமே (2)
வறுமைகள் எல்லாம் செழிப்பு ஆகுமே (2)
இழந்தவை எல்லாம் திரும்ப கிடைக்குமே (2)
தோல்விகள் எல்லாம் ஜெயம் ஆகுமே (2)
sampoornamana aaseervathangkal en vazhvile tharupavare
kuraivillaiye -2
ummai thetum en vazhvil kuraivillaiye
1)konalanavai ellam nerakume
karatanavai ellam samamakume
pazhanavai ellam puthithakume
2)pelaveenangkal ellam pelanakume
sukaveenangkal ellam sukamakume
illamai ellam ozhinthu pookume
kuraivanavai ellam niraivakume
ninthanaikal ellam pukazhsiyakume (2)
varumaikal ellam sezhippu aakume (2)
izhanthavai ellam thirumpa kitaikkume (2)
thoolvikal ellam jeyam aakume (2)
சம்பூர்ணமான ஆசீர்வாதங்கள் என் வாழ்விலே தருபவரே
sampoornamana aaseervathangkal en vazhvile tharupavare
குறைவில்லையே -2
kuraivillaiye -2
உம்மை தேடும் என் வாழ்வில் குறைவில்லையே
ummai thetum en vazhvil kuraivillaiye
1)கொணலனவை எல்லாம் நேராகுமே
1)konalanavai ellam nerakume
கரடானவை எல்லாம் சமமாகுமே
karatanavai ellam samamakume
பாழனவை எல்லாம் புதிதாகுமே
pazhanavai ellam puthithakume
2)பெலவீனங்கள் எல்லாம் பெலனாகுமே
2)pelaveenangkal ellam pelanakume
சுகவீணங்கள் எல்லாம் சுகமாகுமே
sukaveenangkal ellam sukamakume
இல்லாமை எல்லாம் ஒழிந்து போகுமே
illamai ellam ozhinthu pookume
குறைவானவை எல்லாம் நிறைவாகுமே
kuraivanavai ellam niraivakume
நிந்தனைகள் எல்லாம் புகழ்சியாகுமே (2)
ninthanaikal ellam pukazhsiyakume (2)
வறுமைகள் எல்லாம் செழிப்பு ஆகுமே (2)
varumaikal ellam sezhippu aakume (2)
இழந்தவை எல்லாம் திரும்ப கிடைக்குமே (2)
izhanthavai ellam thirumpa kitaikkume (2)
தோல்விகள் எல்லாம் ஜெயம் ஆகுமே (2)
thoolvikal ellam jeyam aakume (2)