sakeyu aayakkaran mika kullamanavan

சகேயு ஆயக்காரன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சகேயு ஆயக்காரன் மிக குள்ளமானவன்
ஒரு நாள் இயேசு வருவதை அறிந்தான் 2
எரிகோவின் மாந்தரெல்லாம் திரண்டு கூடவே
ஏறினானே குள்ள சகேயு கட்டத்தி மரத்தில் 2
இறைவன் இயேசு வருகையில் மரத்தில் அவனை காணவே 2
இறங்கி வா நான் உந்தன் வீட்டில் தங்குவேன் என்றார் 2
இன்று இந்த வீட்டிற்கு மீட்பு வந்தது
என்று கூறி இயேசுவும் உள்ளம் பூரித்தார் 2
அன்று போல இன்றுமே இயேசு வந்த வீட்டிலே 2
இந்த நிலமை என்றுமே எந்த நாளுமே 2