sakalavattayum nanmaikae
சகலவற்றையும் நன்மையாக
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சகலவற்றையும் நன்மையாக
மாற்ற வல்ல தேவனே
கன்மலையும் கோட்டையும்
கேடகமும் ஒருவரே-2
இயேசுவே இயேசுவே
நீரே என் உறுதுணை
இயேசுவே இயேசுவே
நீரே என் அடித்தளம் -2
என்னுள் நிலைத்த
சந்தோஷத்தின் காரணர் நீரே
என்னை நடத்தி வந்த உமக்கே நன்றி-2
sakalavarraiyum nanmaiyaka
marra valla thevane
kanmalaiyum koottaiyum
ketakamum oruvare-2
iyesuve iyesuve
neere en uruthunai
iyesuve iyesuve
neere en atiththalam -2
ennul nilaiththa
santhooshaththin karanar neere
ennai nataththi vantha umakke nanri-2
சகலவற்றையும் நன்மையாக
sakalavarraiyum nanmaiyaka
மாற்ற வல்ல தேவனே
marra valla thevane
கன்மலையும் கோட்டையும்
kanmalaiyum koottaiyum
கேடகமும் ஒருவரே-2
ketakamum oruvare-2
இயேசுவே இயேசுவே
iyesuve iyesuve
நீரே என் உறுதுணை
neere en uruthunai
இயேசுவே இயேசுவே
iyesuve iyesuve
நீரே என் அடித்தளம் -2
neere en atiththalam -2
என்னுள் நிலைத்த
ennul nilaiththa
சந்தோஷத்தின் காரணர் நீரே
santhooshaththin karanar neere
என்னை நடத்தி வந்த உமக்கே நன்றி-2
ennai nataththi vantha umakke nanri-2