Sakalaththaiyim Seyiya Vallavar

சகலத்தையும் செய்ய வல்லவர் -

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சகலத்தையும் செய்ய வல்லவர்
சர்வத்தையும் எனக்காய் படைத்தவர்
எனக்காய் பிறந்தவர்
எனக்காய் மரித்தவர்
எனக்காய் மீண்டும் வருபவர்
அவர் இயேசு
அவர் என் இயேசு
1.எனக்காய் யாவையும் செய்பவர்
என்னோடு கூட இருப்பவர்
கண்ணீர்கள் யாவையும் துடைப்பவர்
கரம் பிடித்து வழி நடத்துபவர் -2 – அவர் இயேசு
2.அன்பில் தாயுமானவர்
அரவணைத்து என்னை காப்பவர்
பெரியவனாக்கி பார்த்தவர்
பெலப்படுத்தி வழி நடத்துபவர் -2 – அவர் இயேசு
சகலத்தையும் செய்ய வல்லவர் பாடல் வரிகள், Sakalaththaiyim Seyiya Vallavar lyrics