Sakalamum Ummaalae Undaanathu

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சகலமும் உம்மாலே உண்டானது
உமக்காக உண்டானது
தூய பலியாய்
உந்தன் சமூகத்தில்
என்னை நான் தருகிறேன்