Sakalamum enakkaga seikireer Lyrics
சகலமும் எனக்காக செய்கிறீர்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சகலமும் எனக்காக செய்கிறீர்
இமைப்பொழுதும் பிரியாமல் இருக்கிறீர் (2)
காடானாலும் கால்நடையானாலும் (2)
கானானை நோக்கி நடத்துகிறீர் (2)
1, கூப்பிடுதல் கேட்டு
வேதனையைக் கண்டு (2)
என்னை நினைவு கூர்ந்து
எனக்காய் இரங்கி (2)
2, இடுப்பிலும் மார்பிலும்
தோள் மேலே சுமந்து (2)
தடையெல்லாம் திறந்து
என்னோ டென்றும் இருந்து (2)
sakalamum enakkaka seykireer
imaippozhuthum piriyamal irukkireer (2)
katanalum kalnataiyanalum (2)
kananai nookki nataththukireer (2)
1, kooppituthal kettu
vethanaiyaik kantu (2)
ennai ninaivu koornthu
enakkay irangki (2)
2, ituppilum marpilum
thool mele sumanthu (2)
thataiyellam thiranthu
ennoo tenrum irunthu (2)
சகலமும் எனக்காக செய்கிறீர்
sakalamum enakkaka seykireer
இமைப்பொழுதும் பிரியாமல் இருக்கிறீர் (2)
imaippozhuthum piriyamal irukkireer (2)
காடானாலும் கால்நடையானாலும் (2)
katanalum kalnataiyanalum (2)
கானானை நோக்கி நடத்துகிறீர் (2)
kananai nookki nataththukireer (2)
1, கூப்பிடுதல் கேட்டு
1, kooppituthal kettu
வேதனையைக் கண்டு (2)
vethanaiyaik kantu (2)
என்னை நினைவு கூர்ந்து
ennai ninaivu koornthu
எனக்காய் இரங்கி (2)
enakkay irangki (2)
2, இடுப்பிலும் மார்பிலும்
2, ituppilum marpilum
தோள் மேலே சுமந்து (2)
thool mele sumanthu (2)
தடையெல்லாம் திறந்து
thataiyellam thiranthu
என்னோ டென்றும் இருந்து (2)
ennoo tenrum irunthu (2)