sakala kalamum aalukai seypavar

சகல காலமும் ஆளுகை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சகல காலமும் ஆளுகை செய்பவர்
சகல காலமும் நம்முடன் இருப்பவர்
சகல காலமும் அவர் ஒருவரே இரட்சகர்
சகல காலமும் சர்வ லோகத்தின் ஆண்டவர்
இயேசுவே – 8
எல்லா நாமத்திலும் மேலானவர்
சர்வ வல்லவரும், அதிகாரம் உடையவர்
மரணத்தையே ஜெயித்தார் அவர்
சொன்ன வாக்கின்படியே நீதி செய்வார் அவர்
அவர் சொன்ன வாக்கின்படியே மகிமையில் சேர்ப்பவர்
இயேசுவே – 8
சகல காலமும் ஆளுகை செய்பவர்
சகல காலமும் நம்முடன் இருப்பவர்
சகல காலமும் அவர் ஒருவரே இரட்சகர்
சகல காலமும் சர்வ லோகத்தின் ஆண்டவர்
இயேசுவே – 8