Saaththiyakkoorai aaraainthidaamal

ஒருவனாய் இருக்கையில்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சாத்தியக்கூரை ஆராய்ந்திடாமல்
நித்திய தரிசனம் தருபவரே
பிரயோஜனமில்லா எவரையும்
அழைத்து உயர்ந்திடும் ஆற்றலை உடையவரே
ஆபிராம் ஆபிரகாம் ஆகிடலாம்
ஒருவன் ஆயிரமாய் மாறிடலாம்
ஒருவனாய் இருக்கையில் அழைத்தவரே
ஆயிரமாக்கி மகிழ்பவரே
சொன்னதை பிசகாமல் செய்பவரே
Yahweh வைராக்கியம் உடையவரே
1.பார்வோனின் கூட்டம் எடுத்துக்கொண்டாலும்
போனதை திரும்பிட செய்தவரே
லோத்துகள் என்னை பிரிந்து சென்றாலும்
திசைகளை எனக்காக திறப்பவரே
பாதைகள் தெரியாத நாட்களிலே
வார்த்தையால் வழித்தடம் அமைத்தவரே – ஒருவனாய்
2.சொன்னது எல்லாம் ஒருக்காலம் வந்தாலும்
சொன்னவர் ஒருக்காலமும் விலகவில்லை
தாமதமாகி வருஷங்கள் ஆனாலும்
வார்த்தையின் சாராம்சம் குறையவில்லை
கானானை சேர்ந்ததும் தெரிந்துகொன்டேன்
சுமந்தவர் மேலான கானானென்று – ஒருவனாய்