rompa rompa nallavar iyesu theniluvum inimai iyesu

ரொம்ப ரொம்ப நல்லவர் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ரொம்ப ரொம்ப நல்லவர் இயேசு தேனிலுவும் இனிமை இயேசு
ஓடியும் பார்த்துட்டேன் தேடியும் பார்த்துட்டேன்
ரொம்ப நல்லவர் இயேசு
இயேசுவை போலவே ஒருவரும் இல்லையே
அவர் அன்பை போலவே
தாய் (ஒரு) அன்பும் இல்லையே
தள்ளப்பட்ட வேலையில் என்னை தாங்கிகொண்டவர்
தனிமையின் பாதையில் என்னை தூக்கி சுமந்தவர்
வனாந்தரத்தை எனக்காய் வயல் வெளியாயாய் மாற்றினவர்
வழி இல்லா இடத்திலே புது வழியை திறந்தவர்
தரிசனம் தந்தவர் நிறைவேற்றி முடித்திடுவார்
வாயினால் சொன்னதை தம் கரதினால் செய்திடுவார்
ரொம்ப ரொம்ப நல்லவர் இயேசு பாடல் வரிகள், Romba Nallavar Yesu Lyrics