Riya Riya Lyrics
ரியா ரியா
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
ரியா ரியா ரிய்யா ரிய்யா -2
Tough-fa நெனச்சு பயமோ தம்பி / தங்கை
Trust – டாம் இயேசு உன்னில் உண்டா -2
பார்வோனைக் கண்டு பயப்படல மோசே யோர்தானைக் கண்டு பயப்படல யோசுவா -2
என் யாவே எனக்குள்ள என்ற விசுவாசம் வெற்றி மேல வெற்றி தந்து வாழ செய்தது -2 -ரியா
திகையாதே கலங்காதே தம்பி தங்கை திட விசுவாசம் உன்னில் உண்டா -2
Power ஜூசஸ் – ஐ நீ விசுவாசித்தால்
Fear ரை Faith – ஆல் நீ விரட்டலாம் – 2
riya riya riyya riyya -2
Tough-fa nenassu payamoo thampi / thangkai
Trust – tam iyesu unnil unta -2
parvoonaik kantu payappatala moose yoorthanaik kantu payappatala yoosuva -2
en yave enakkulla enra visuvasam verri mela verri thanthu vazha seythathu -2 -riya
thikaiyathe kalangkathe thampi thangkai thita visuvasam unnil unta -2
Power joosas – ai nee visuvasiththal
Fear rai Faith – aal nee virattalam – 2