ratsaka yesu raja – Ratchaka Yesu Raja
ரட்சகா யேசு ராஜா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ரட்சகா யேசு ராஜா – Ratchaka Yesu Raja
1.ரட்சகா யேசு ராஜா தாம் பட்சமுடன் எமைக் கவர்ந்தவராம், அர்ச்சனை செய்வோம் அவரை நாம், உச்சரிப்போம் அவர் திருநாமம்.
எல்லாம் வல்ல யேசுவை நாம் சொல்லால் போற்றிப் பணிசெய்வோம்.
2.மீட்பர் ஏசுவே வல்லவராம், மேன்மையுள்ள ஆண்டவராம்.
கேட்போர் யாருக்கும் அருள் நாதர், கீழோர்களை உயர்த்தவராம் மாட்சியுற்ற ஏசுவை யாம், மனமுவந்து பணி செய்வோம்.
ratsaka yesu raja – Ratchaka Yesu Raja
1.ratsaka yesu raja tham patsamutan emaik kavarnthavaram, arssanai seyvoom avarai nam, ussarippoom avar thirunamam.
ellam valla yesuvai nam sollal poorrip paniseyvoom.
2.meetpar esuve vallavaram, menmaiyulla aantavaram.
ketpoor yarukkum arul nathar, keezhoorkalai uyarththavaram matsiyurra esuvai yam, manamuvanthu pani seyvoom.