rathamae
இரத்தமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
விலையேறப் பெற்ற இரத்தமே
ஆஹா என்று பாடுவேன்
பரிகாரம் தந்த இரத்தமே
ஓஹோ என்று பாடுவேன்
அல்லேலூயா! பாடுவேன் எந்நாளுமே
அல்லேலூயா! பாடுவேன் எல்லாம் முடிந்தது
1.நான் மீட்கப்பட்டதும்
நீதிமானாக்கப்பட்டதும்
விடுதலை பெற்றுக் கொண்டதும்
இயேசுவின் இரத்தத்தால்
என் பாவங்கள் எல்லாமே மன்னித்து
தம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொண்டாரே
2.தோல்விகள் ஜெயமாவதும்
சத்துரு சிதறப்படுவதும்
பாடுகள் பாடலாவதும்
இயேசுவின் இரத்தத்தால்
என் சாபங்கள் எல்லாமே முறிந்தது
இனி நான் அல்ல கிறிஸ்துவே வாழ்கின்றார்
vilaiyerap perra iraththame
aaha enru patuven
parikaram thantha iraththame
oohoo enru patuven
allelooya! patuven ennalume
allelooya! patuven ellam mutinthathu
1.nan meetkappattathum
neethimanakkappattathum
vituthalai perruk kontathum
iyesuvin iraththaththal
en pavangkal ellame manniththu
tham pillaiyay ennai errukkontare
2.thoolvikal jeyamavathum
saththuru sitharappatuvathum
patukal patalavathum
iyesuvin iraththaththal
en sapangkal ellame murinthathu
ini nan alla kiristhuve vazhkinrar
விலையேறப் பெற்ற இரத்தமே
vilaiyerap perra iraththame
ஆஹா என்று பாடுவேன்
aaha enru patuven
பரிகாரம் தந்த இரத்தமே
parikaram thantha iraththame
ஓஹோ என்று பாடுவேன்
oohoo enru patuven
அல்லேலூயா! பாடுவேன் எந்நாளுமே
allelooya! patuven ennalume
அல்லேலூயா! பாடுவேன் எல்லாம் முடிந்தது
allelooya! patuven ellam mutinthathu
1.நான் மீட்கப்பட்டதும்
1.nan meetkappattathum
நீதிமானாக்கப்பட்டதும்
neethimanakkappattathum
விடுதலை பெற்றுக் கொண்டதும்
vituthalai perruk kontathum
இயேசுவின் இரத்தத்தால்
iyesuvin iraththaththal
என் பாவங்கள் எல்லாமே மன்னித்து
en pavangkal ellame manniththu
தம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொண்டாரே
tham pillaiyay ennai errukkontare
2.தோல்விகள் ஜெயமாவதும்
2.thoolvikal jeyamavathum
சத்துரு சிதறப்படுவதும்
saththuru sitharappatuvathum
பாடுகள் பாடலாவதும்
patukal patalavathum
இயேசுவின் இரத்தத்தால்
iyesuvin iraththaththal
என் சாபங்கள் எல்லாமே முறிந்தது
en sapangkal ellame murinthathu
இனி நான் அல்ல கிறிஸ்துவே வாழ்கின்றார்
ini nan alla kiristhuve vazhkinrar