rajiyam magimai
இராஜ்ஜியம் மகிமை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உண்மையாய் பாடிடுவேன் உம்மை
உத்தம இதயத்தோடு நோக்குவேன்
வழி தெரியாத என்னை
உம் பாதையில் நடத்தினீரே
நெருக்கடி நேரத்தில் என்னை
விசாலத்தில் வைத்தீரே
வற்றாத நதியாய்
பாய்ந்தோட செய்தீரே
மாறாத கிருபைகளால் என்னை
தினம் நடத்தினீரே
இராஜ்ஜியம் மகிமை எல்லாமே
உமக்கு மட்டும்தானையா
துதியும் கனமும் எல்லாமே
உமக்கு மட்டும் தானையா - 2
1.நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுமே
முதலிடம் நான் உமக்கு தருகையிலே - 2
நன்மையினால் என்னை திருப்தியாக்கி
நான் பாடும் பாடல்களால் மகிழ்ந்திடுவீர் – 2
2. ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை மட்டும்
துதியால் உயர்த்திடுவேன் அனுதினமும் - 2
துதியென்னும் ஆயுதத்தை பயன்படுத்தி
எதிராய் வருவதை ஜெயித்திடுவேன் - 2
3. நீதியின் பாதையில் கடைசிமட்டும்
நாமத்தினிமித்தம் நீர் நடத்திடுவீர் - 2
நித்தியரே உம்மை பற்றிக்கொண்டு
உலகெங்கும் உம் நாமம் உயர்த்திடுவேன்.- 2
unmaiyay patituven ummai
uththama ithayaththootu nookkuven
vazhi theriyatha ennai
um pathaiyil nataththineere
nerukkati neraththil ennai
visalaththil vaiththeere
varratha nathiyay
paynthoota seytheere
maratha kirupaikalal ennai
thinam nataththineere
irajjiyam makimai ellame
umakku mattumthanaiya
thuthiyum kanamum ellame
umakku mattum thanaiya - 2
1.nanmaiyum kirupaiyum thotarnthitume
muthalitam nan umakku tharukaiyile - 2
nanmaiyinal ennai thirupthiyakki
nan patum patalkalal makizhnthituveer – 2
2. jeevanulla nalellam ummai mattum
thuthiyal uyarththituven anuthinamum - 2
thuthiyennum aayuthaththai payanpatuththi
ethiray varuvathai jeyiththituven - 2
3. neethiyin pathaiyil kataisimattum
namaththinimiththam neer nataththituveer - 2
niththiyare ummai parrikkontu
ulakengkum um namam uyarththituven.- 2
உண்மையாய் பாடிடுவேன் உம்மை
unmaiyay patituven ummai
உத்தம இதயத்தோடு நோக்குவேன்
uththama ithayaththootu nookkuven
வழி தெரியாத என்னை
vazhi theriyatha ennai
உம் பாதையில் நடத்தினீரே
um pathaiyil nataththineere
நெருக்கடி நேரத்தில் என்னை
nerukkati neraththil ennai
விசாலத்தில் வைத்தீரே
visalaththil vaiththeere
வற்றாத நதியாய்
varratha nathiyay
பாய்ந்தோட செய்தீரே
paynthoota seytheere
மாறாத கிருபைகளால் என்னை
maratha kirupaikalal ennai
தினம் நடத்தினீரே
thinam nataththineere
இராஜ்ஜியம் மகிமை எல்லாமே
irajjiyam makimai ellame
உமக்கு மட்டும்தானையா
umakku mattumthanaiya
துதியும் கனமும் எல்லாமே
thuthiyum kanamum ellame
உமக்கு மட்டும் தானையா - 2
umakku mattum thanaiya - 2
1.நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுமே
1.nanmaiyum kirupaiyum thotarnthitume
முதலிடம் நான் உமக்கு தருகையிலே - 2
muthalitam nan umakku tharukaiyile - 2
நன்மையினால் என்னை திருப்தியாக்கி
nanmaiyinal ennai thirupthiyakki
நான் பாடும் பாடல்களால் மகிழ்ந்திடுவீர் – 2
nan patum patalkalal makizhnthituveer – 2
2. ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை மட்டும்
2. jeevanulla nalellam ummai mattum
துதியால் உயர்த்திடுவேன் அனுதினமும் - 2
thuthiyal uyarththituven anuthinamum - 2
துதியென்னும் ஆயுதத்தை பயன்படுத்தி
thuthiyennum aayuthaththai payanpatuththi
எதிராய் வருவதை ஜெயித்திடுவேன் - 2
ethiray varuvathai jeyiththituven - 2
3. நீதியின் பாதையில் கடைசிமட்டும்
3. neethiyin pathaiyil kataisimattum
நாமத்தினிமித்தம் நீர் நடத்திடுவீர் - 2
namaththinimiththam neer nataththituveer - 2
நித்தியரே உம்மை பற்றிக்கொண்டு
niththiyare ummai parrikkontu
உலகெங்கும் உம் நாமம் உயர்த்திடுவேன்.- 2
ulakengkum um namam uyarththituven.- 2