Rajathi Rajane Lyrics
ராஜாதி ராஜனே
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
ராஜாவே ராஜாதி ராஜனே
தேவனே தேவாதி தேவனே
கர்த்தாவே கர்த்தாதி உயிரே
தூயரே தூயாதி தூயரே
ராஜாதி ராஜனாம் தேவாதி தேவனே
மகிமைக்கு பாத்திரரே – 2
உம்மை ஆராதிப்பேன், உம்மை போற்றிடுவேன்
உம்மை உயர்த்திடுவேன் என் நேசரே – 2
பரிசுத்தரே எங்கள் பரலோக தந்தையே
மணவாளனே எங்கள் இயேசு கிறிஸ்துவே
இருப்பவரே எங்கள் தூய ஆவியே
வருபவரே என்னை அழைத்து செல்பவரே – ராஜாதி ராஜனாம்…
யெகோவா ராஃபா சுகப்படுத்திடும் தேவனே
யெகோவா ஷாலோம் சமாதானத்தின் பிரபுவே
யெகோவா சபோத் சேனைகளின் கர்த்தரே
யெகோவா ஷம்மா இருக்கின்ற தேவனே – ராஜாதி ராஜனாம்…
எல்-எலியோன் உன்னத தேவனே
எல்-ரோய் என்னைக் காண்கின்ற தேவனே
எல் கிப்போர் வல்லமையுள்ள தேவனே
எல்-ஓலம் நித்திய தேவனே – ராஜாதி ராஜனாம்
rajave rajathi rajane
thevane thevathi thevane
karththave karththathi uyire
thooyare thooyathi thooyare
rajathi rajanam thevathi thevane
makimaikku paththirare – 2
ummai aarathippen, ummai poorrituven
ummai uyarththituven en nesare – 2
parisuththare engkal paralooka thanthaiye
manavalane engkal iyesu kiristhuve
iruppavare engkal thooya aaviye
varupavare ennai azhaiththu selpavare – rajathi rajanam…
yekoova rahpa sukappatuththitum thevane
yekoova shaloom samathanaththin pirapuve
yekoova sapooth senaikalin karththare
yekoova shamma irukkinra thevane – rajathi rajanam…
el-eliyoon unnatha thevane
el-rooy ennaik kankinra thevane
el kippoor vallamaiyulla thevane
el-oolam niththiya thevane – rajathi rajanam
ராஜாவே ராஜாதி ராஜனே
rajave rajathi rajane
தேவனே தேவாதி தேவனே
thevane thevathi thevane
கர்த்தாவே கர்த்தாதி உயிரே
karththave karththathi uyire
தூயரே தூயாதி தூயரே
thooyare thooyathi thooyare
ராஜாதி ராஜனாம் தேவாதி தேவனே
rajathi rajanam thevathi thevane
மகிமைக்கு பாத்திரரே – 2
makimaikku paththirare – 2
உம்மை ஆராதிப்பேன், உம்மை போற்றிடுவேன்
ummai aarathippen, ummai poorrituven
உம்மை உயர்த்திடுவேன் என் நேசரே – 2
ummai uyarththituven en nesare – 2
பரிசுத்தரே எங்கள் பரலோக தந்தையே
parisuththare engkal paralooka thanthaiye
மணவாளனே எங்கள் இயேசு கிறிஸ்துவே
manavalane engkal iyesu kiristhuve
இருப்பவரே எங்கள் தூய ஆவியே
iruppavare engkal thooya aaviye
வருபவரே என்னை அழைத்து செல்பவரே – ராஜாதி ராஜனாம்…
varupavare ennai azhaiththu selpavare – rajathi rajanam…
யெகோவா ராஃபா சுகப்படுத்திடும் தேவனே
yekoova rahpa sukappatuththitum thevane
யெகோவா ஷாலோம் சமாதானத்தின் பிரபுவே
yekoova shaloom samathanaththin pirapuve
யெகோவா சபோத் சேனைகளின் கர்த்தரே
yekoova sapooth senaikalin karththare
யெகோவா ஷம்மா இருக்கின்ற தேவனே – ராஜாதி ராஜனாம்…
yekoova shamma irukkinra thevane – rajathi rajanam…
எல்-எலியோன் உன்னத தேவனே
el-eliyoon unnatha thevane
எல்-ரோய் என்னைக் காண்கின்ற தேவனே
el-rooy ennaik kankinra thevane
எல் கிப்போர் வல்லமையுள்ள தேவனே
el kippoor vallamaiyulla thevane
எல்-ஓலம் நித்திய தேவனே – ராஜாதி ராஜனாம்
el-oolam niththiya thevane – rajathi rajanam