rajathi rajan iyesu

ராஜாதி ராஜன் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

ராஜாதி ராஜன் இயேசு
கர்த்தாதி கர்த்தன் இயேசு
தேவாதி தேவன் இயேசு எந்தன் மணவாளன்-2
இயேசு எந்தன் ராஜா
இயேசு எந்தன் கர்த்தர்
இயேசு எந்தன் தேவன்
இயேசு எந்தன் மணவாளன்-2
கண்ணீரை துடைத்தார் இயேசு
களிப்பாக ஆக்கினார் இயேசு
சிலுவையில் ஜெயித்தார் இயேசு
சீர்வாழ்வு தந்தார் இயேசு-2
பாவங்கள் போக்கினார் இயேசு
சாபங்கள் நீக்கினார் இயேசு
வேதனை விலக்கினார் இயேசு
விடுதலை தந்தார் இயேசு-2
வேதாளம் வென்றார் இயேசு
பாதாளம் ஜெயித்தார் இயேசு
துயரத்தை மாற்றினார் இயேசு
துதி வாழ்வு தந்தார் இயேசு-2