rajathi rajan avar megameedhil
ராஜாதி ராஜா அவர் மேகமீதில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ராஜாதி ராஜா அவர் மேகமீதில்
வருகிறார் நீதியின் சூரியன்
நியாயந் தீர்க்கப் புறப்பட்டார்
உலகத்தின் கண்கள் யாவும் அவரை காணும்
இதயத்தின் துடிப்பு இரண்டு
மடங்காய் மாறும்
அவரை குத்தினோர் கண்டு கலங்குவார்
பூமியின் கோத்திரம் புலம்பி கதறுவார்?
இயேசு ராஜா எங்கள் இயேசு ராஜா
அவர் மேகமீது வேகமாக வருகிறாரே
1. அண்ணாந்து பாக்குற அண்ணாச்சி நீங்க
அசந்து போய் நிக்குறேளே என்னாச்சு
உங்க கண்ணுக்கு முன்னால
வானத்துக்கு போனவரு
மறுபடி திரும்ப வரப்போறாரு
அந்தக் காலம் வந்துருச்சு
அந்த வேளை வந்துருச்சு
2. எகிப்துல இருந்து வந்த அத்தாச்சி நீங்க
சாத்தானை மிதிச்சு ஜெயிச்சாச்சு
உங்களை இரட்சித்தாசி தந்தவரு
நன்மைகளை செய்தவரு
நடுவானத்தில் வரப்போறாரு
அந்த நாளும் வந்துருச்சு
அந்த நேரம் வந்துருச்சு
3. வழி மாறி ஓடுகிற தங்கச்சி உனக்கு
நம்பிக்கையின் தேவன் தானே அத்தாட்சி
இயேசுவை மறுதலியாமல் வாழ்ந்து
எதிர்த்து நின்னு போராடு
கிருபையை இழக்காமல் காத்திடு
ராஜன் இயேசு வருகிறார்
உன்னைத் தேடி வருகிறார்
rajathi raja avar mekameethil
varukirar neethiyin sooriyan
niyayan theerkkap purappattar
ulakaththin kankal yavum avarai kanum
ithayaththin thutippu irantu
matangkay marum
avarai kuththinoor kantu kalangkuvar
poomiyin kooththiram pulampi katharuvar?
iyesu raja engkal iyesu raja
avar mekameethu vekamaka varukirare
1. annanthu pakkura annassi neengka
asanthu pooy nikkurele ennassu
ungka kannukku munnala
vanaththukku poonavaru
marupati thirumpa varappooraru
anthak kalam vanthurussu
antha velai vanthurussu
2. ekipthula irunthu vantha aththassi neengka
saththanai mithissu jeyissassu
ungkalai iratsiththasi thanthavaru
nanmaikalai seythavaru
natuvanaththil varappooraru
antha nalum vanthurussu
antha neram vanthurussu
3. vazhi mari ootukira thangkassi unakku
nampikkaiyin thevan thane aththatsi
iyesuvai maruthaliyamal vazhnthu
ethirththu ninnu pooratu
kirupaiyai izhakkamal kaththitu
rajan iyesu varukirar
unnaith theti varukirar
ராஜாதி ராஜா அவர் மேகமீதில்
rajathi raja avar mekameethil
வருகிறார் நீதியின் சூரியன்
varukirar neethiyin sooriyan
நியாயந் தீர்க்கப் புறப்பட்டார்
niyayan theerkkap purappattar
உலகத்தின் கண்கள் யாவும் அவரை காணும்
ulakaththin kankal yavum avarai kanum
இதயத்தின் துடிப்பு இரண்டு
ithayaththin thutippu irantu
மடங்காய் மாறும்
matangkay marum
அவரை குத்தினோர் கண்டு கலங்குவார்
avarai kuththinoor kantu kalangkuvar
பூமியின் கோத்திரம் புலம்பி கதறுவார்?
poomiyin kooththiram pulampi katharuvar?
இயேசு ராஜா எங்கள் இயேசு ராஜா
iyesu raja engkal iyesu raja
அவர் மேகமீது வேகமாக வருகிறாரே
avar mekameethu vekamaka varukirare
1. அண்ணாந்து பாக்குற அண்ணாச்சி நீங்க
1. annanthu pakkura annassi neengka
அசந்து போய் நிக்குறேளே என்னாச்சு
asanthu pooy nikkurele ennassu
உங்க கண்ணுக்கு முன்னால
ungka kannukku munnala
வானத்துக்கு போனவரு
vanaththukku poonavaru
மறுபடி திரும்ப வரப்போறாரு
marupati thirumpa varappooraru
அந்தக் காலம் வந்துருச்சு
anthak kalam vanthurussu
அந்த வேளை வந்துருச்சு
antha velai vanthurussu
2. எகிப்துல இருந்து வந்த அத்தாச்சி நீங்க
2. ekipthula irunthu vantha aththassi neengka
சாத்தானை மிதிச்சு ஜெயிச்சாச்சு
saththanai mithissu jeyissassu
உங்களை இரட்சித்தாசி தந்தவரு
ungkalai iratsiththasi thanthavaru
நன்மைகளை செய்தவரு
nanmaikalai seythavaru
நடுவானத்தில் வரப்போறாரு
natuvanaththil varappooraru
அந்த நாளும் வந்துருச்சு
antha nalum vanthurussu
அந்த நேரம் வந்துருச்சு
antha neram vanthurussu
3. வழி மாறி ஓடுகிற தங்கச்சி உனக்கு
3. vazhi mari ootukira thangkassi unakku
நம்பிக்கையின் தேவன் தானே அத்தாட்சி
nampikkaiyin thevan thane aththatsi
இயேசுவை மறுதலியாமல் வாழ்ந்து
iyesuvai maruthaliyamal vazhnthu
எதிர்த்து நின்னு போராடு
ethirththu ninnu pooratu
கிருபையை இழக்காமல் காத்திடு
kirupaiyai izhakkamal kaththitu
ராஜன் இயேசு வருகிறார்
rajan iyesu varukirar
உன்னைத் தேடி வருகிறார்
unnaith theti varukirar