rajadhi rajavae yuthavin
ராஜாதி ராஜாவே யூதாவின் சிங்கமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ராஜாதி ராஜாவே யூதாவின் சிங்கமே
நீரே நீரே நீரே தஞ்சமே
பரிசுத்த ஆவியே மகிமையின் தெய்வமே
வாரும் வாரும் வாரும் என்மேலே
நாங்கள் ஆராதிக்கும் தெய்வமே
ஆராதிக்கும் தெய்வமே
ஆராதிக்கும் தெய்வமே ஸ்தோத்திரமே
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
யெகோவா ஷாலோம் ஷாலோம் ஷாலோம்
சர்வ வல்ல தேவன் நீர்
சகல வல்லமை தருபவர் நீர்
சத்துருவை அழிப்பவர் நீர்
யெகோவா நிசி
சுகமும் பெலனும் தருபவர் நீர்
அற்புதங்கள் செய்பவர் நீர்
தேவ சாயல் தருபவர் நீர்
யெகோவா ராபா
மகிமையோடு வருவீரே
மகிமையாலே நிரைப்பீரே
அக்கினி வல்லமை தருவீரே
யெகோவா ஷம்மா
rajathi rajave yoothavin singkame
neere neere neere thanysame
parisuththa aaviye makimaiyin theyvame
varum varum varum enmele
nangkal aarathikkum theyvame
aarathikkum theyvame
aarathikkum theyvame sthooththirame
aamen allelooya allelooya
yekoova shaloom shaloom shaloom
sarva valla thevan neer
sakala vallamai tharupavar neer
saththuruvai azhippavar neer
yekoova nisi
sukamum pelanum tharupavar neer
arputhangkal seypavar neer
theva sayal tharupavar neer
yekoova rapa
makimaiyootu varuveere
makimaiyale niraippeere
akkini vallamai tharuveere
yekoova shamma
ராஜாதி ராஜாவே யூதாவின் சிங்கமே
rajathi rajave yoothavin singkame
நீரே நீரே நீரே தஞ்சமே
neere neere neere thanysame
பரிசுத்த ஆவியே மகிமையின் தெய்வமே
parisuththa aaviye makimaiyin theyvame
வாரும் வாரும் வாரும் என்மேலே
varum varum varum enmele
நாங்கள் ஆராதிக்கும் தெய்வமே
nangkal aarathikkum theyvame
ஆராதிக்கும் தெய்வமே
aarathikkum theyvame
ஆராதிக்கும் தெய்வமே ஸ்தோத்திரமே
aarathikkum theyvame sthooththirame
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
aamen allelooya allelooya
யெகோவா ஷாலோம் ஷாலோம் ஷாலோம்
yekoova shaloom shaloom shaloom
சர்வ வல்ல தேவன் நீர்
sarva valla thevan neer
சகல வல்லமை தருபவர் நீர்
sakala vallamai tharupavar neer
சத்துருவை அழிப்பவர் நீர்
saththuruvai azhippavar neer
யெகோவா நிசி
yekoova nisi
சுகமும் பெலனும் தருபவர் நீர்
sukamum pelanum tharupavar neer
அற்புதங்கள் செய்பவர் நீர்
arputhangkal seypavar neer
தேவ சாயல் தருபவர் நீர்
theva sayal tharupavar neer
யெகோவா ராபா
yekoova rapa
மகிமையோடு வருவீரே
makimaiyootu varuveere
மகிமையாலே நிரைப்பீரே
makimaiyale niraippeere
அக்கினி வல்லமை தருவீரே
akkini vallamai tharuveere
யெகோவா ஷம்மா
yekoova shamma