rajaathi raajan neerae

ராஜாதி ராஜன் நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ராஜாதி ராஜன் நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே – (2)
என்றென்றும் உம்மோடு வாழ்ந்திடுவேன்
உம பெயரை புகழ்திடுவேன் – (2)
கணத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர் நீர்
துதிக்கும் புகழுக்கும் பாத்திரர் நீர் – (2)
உம்மை போற்றி பாடுவதே
எந்தன் வாழ்வின் வாஞ்சை ஐயா – (2)
கேருபிங்கள் செராபிங்கள் போற்றுகின்ற
தூயாதி தூயவர் நீர் தானே – (2)
உம்மை போற்றி பாடுவதே
எந்தன் வாழ்வின் வாஞ்சை ஐயா – (2)
பரிசுத்த தேவன் நீர் தானே
பரலோக ராஜன் நீர் தானே – (2)
உம்மை போற்றி பாடுவதே
எந்தன் வாழ்வின் வாஞ்சை ஐயா – (2)
ராஜாதி ராஜன் நீரே பாடல் வரிகள், Rajaathi Raajan neerae lyrics